Meaning for cricket - A small insect that makes a shrill noise.
(சில் வண்டு, சுவர்க் கோழி)
நேற்றைய மட்டைபந்து பந்தயத்திற்கு நிறைய கூட்டம் இருந்தது
English Sentences | Tamil Meaning |
---|---|
Boys enjoy playing cricket | சிறுவர்கள் கிரிக்கெட் (மட்டைபந்து) விளையாடி மகிழ்கின்றனர் |
But the cricket is noy yet finished | ஆனால், மட்டை பந்து விளையாட்டு இன்னும் முடியவில்லை |
Cricket will be played by you | அவர்களால் மட்டை பந்து விளையாடப்படும் |
He is a professional cricketer | அவர் ஒரு கைதேர்ந்த மட்டை பந்து வீரர் |
His hand was dislocated while playing cricket | மட்டை பந்து விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அவனுடைய கை இறங்கி விட்டது |
How long do you spend to play cricket? | எவ்வளவு காலம் நீ கிரிக்கெட் விளையாட செலவிடுகிறாய்? |
I am no a good cricket player | நான் ஒரு நல்ல மட்டைபந்து வீரன் அல்ல |
I go to play cricket. Do you come? | நான் மட்டைபந்து விளையாட செல்கிறேன். நீ வருகிறாயா? |
I have been playing in indian cricket team | நான் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி கொண்டு இருந்து இருக்கிறேன் |
I play football besides cricket | நான் மட்டைப்பந்து விளையாட்டைத் தவிர கால்பந்தும் விளையாடுகிறேன் |
I shall play cricket | நான் மட்டைப்பந்து விளையாடுவேன் |
I want to see a cricket match today | நான் இன்று மட்டை பந்து விளையாட்டை பார்க்க விரும்புகிறேன் |
I want to see a football/hockey/cricket match today | இன்று நான் கால்பந்து/ஹாக்கி/மட்டைபந்து போட்டி பார்க்க விரும்புகிறேன் |
Indian cricket team is strong | இந்திய கிரிக்கெட் (மட்டைப்பந்து) அணி வலுவானதாக உள்ளது |
Most boys like cricket | பெரும்பாலான பையன்கள் மட்டைப் பந்தை விரும்புகிறார்கள் |
My brother is playing cricket | ஆனது சகோதரன் மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான் |
She will have played cricket | அவள் கிரிக்கெட் விளையாடி இருப்பாள் |
Some of us played cricket | எங்களில் சிலர் கிரிக்கெட் விளையாடினோம் |
Tendulkar is a fine cricketer | டெண்டுல்கர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் |
Tendulkar is fit for playing cricket | டெண்டுல்கர் மட்டைபந்து விளையாட தகுதியாக இருக்கிறார் |
There was hugecrowd for yesterday\'s cricket match | நேற்றைய மட்டைபந்து பந்தயத்திற்கு நிறைய கூட்டம் இருந்தது |
They will play cricket | அவர்கள் மட்டை பந்து விளையாடுவார்கள் |
We play cricket | நாங்கள் மட்டை பந்து விளையாடுகிறோம் |
We were playing cricket | நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தோம் |
Will you play cricket? | நீங்கள் மட்டைப்பந்து விளையாடுவீர்களா? |