• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for ask 68 sentences found.  

    Meaning for ask - To put a question
       (கேள்வி கேள்)

    I ask 

    நான் கேட்கிறேன்

    I asked 

    நான் கேட்டேன்

    I asked for an increment 

    நான் ஒரு சம்பள உயர்வு கேட்டேன்

    I asked her whether she was going to the market or not 

    அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் கேட்டேன்

    I asked her whether she was going to the market? 

    அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் அவளைக் கேட்டேன்

    I dare not ask him for money 

    அவரிடம் பணம் கேட்க என்னிடம் துணிவில்லை

    I didn’t ask you 

    உன்னை நான் கேட்கவில்லை

    I didn’t ask you 

    நான் உன்னிடம் கேட்கவில்லை

    I do not ask anything 

    நான் எதை பற்றியும் கேட்க மாட்டேன்

    I shall ask a question 

    நான் ஒரு கேள்வி கேட்பேன்

    I too was about to ask you the same 

    அது தான் நானும் உன்னிடம் கேட்கத் தொடங்கினேன்

    I will ask a question 

    நான் ஒரு கேள்வி கேட்பேன்

    I will ask for a transfer 

    நான் ஒரு இடமாற்றம் கேட்பேன்

    I will ask for an increment 

    நான் ஓர் சம்பளம் உயர்வு கேட்பேன்

    If you have any doubts in your lessons you can ask then and there 

    உங்கள் படங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவ்வப்பொழுதே நீங்கள் கேட்கலாம்

    It asked 

    அது கேட்டது

    It asks 

    அது கேட்கிறது

    It is a Herculean task 

    இது ஒரு அபாயகரமான வேலை

    It will ask a question 

    அது ஒரு கேள்வி கேட்கும்

    Let’s ask him for an advice about colour films 

    வண்ண படங்களைப் பற்றி ஒரு ஆலோசனை அவரிடம் கேட்போம்

    SOME RELATED SENTENCES FOR ask

    English SentencesTamil Meaning
    Ask her not to create doubt சந்தேகத்தை உண்டாக்கவேண்டாம் என்று அவளிடம் கேட்டுக்கொள்
    Ask his friends if you want to know more about him உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்
    Ask the librarian. It must be in his table நூலக பொறுப்பாளரை கேட்டுப்பார். அது கட்டாயம் அவருடைய மேஜையிலிருக்க வேண்டும்
    Ask the way வழி கேள்
    Ask whether he is coming or not அவன் வருகிறானா இல்லையா என்று கேள்
    Ask your friend to close the window ஜன்னலை மூடுவதற்கு உங்கள் நண்பரிடம் கேளுங்கள்
    Can I ask a question? நான் ஒரு கேள்வி கேட்கலாமா?
    Can I ask something personal? நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்கலாமா?
    Could I ask you to move a little? சற்று நகரும்படி உங்களை கேட்டுக்கொள்ளலாமா?
    Could I ask you to speak slowly கொஞ்சம் மெதுவாக பேச முடியுமா?
    Do not ask anybody for anything எவரிடமும் எதையும் கேட்காதே
    Excues me for asking this question இந்த கேள்வியை கேட்பதற்காக என்னை மன்னிக்கவும்
    Had he asked me, I would have stayed அவன் சொல்லிருந்தால் நான் தங்கி இருப்பேன்
    He asked அவன் கேட்டான்
    He asked me how old I was எனக்கு என்ன வயதாகிறது என்று அவன் என்னிடம் கேட்டான்
    He asked why I come நான் ஏன் வருகிறேன் என்று அவர் கேட்டார்
    He asks அவன் கேட்கிறான்
    He will ask a question அவன் கேள்வி கேட்பான்
    How dare you ask question ? எப்படி கேள்வி கேட்க தைரியம் வந்தது?
    I am asking some quesions with them நான் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்
    I ask நான் கேட்கிறேன்
    I asked நான் கேட்டேன்
    I asked for an increment நான் ஒரு சம்பள உயர்வு கேட்டேன்
    I asked her whether she was going to the market or not அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் கேட்டேன்
    I asked her whether she was going to the market? அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் அவளைக் கேட்டேன்
    I dare not ask him for money அவரிடம் பணம் கேட்க என்னிடம் துணிவில்லை
    I didn’t ask you உன்னை நான் கேட்கவில்லை
    I didn’t ask you நான் உன்னிடம் கேட்கவில்லை
    I do not ask anything நான் எதை பற்றியும் கேட்க மாட்டேன்
    I shall ask a question நான் ஒரு கேள்வி கேட்பேன்
    I too was about to ask you the same அது தான் நானும் உன்னிடம் கேட்கத் தொடங்கினேன்
    I will ask a question நான் ஒரு கேள்வி கேட்பேன்
    I will ask for a transfer நான் ஒரு இடமாற்றம் கேட்பேன்
    I will ask for an increment நான் ஓர் சம்பளம் உயர்வு கேட்பேன்
    If you have any doubts in your lessons you can ask then and there உங்கள் படங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவ்வப்பொழுதே நீங்கள் கேட்கலாம்
    It asked அது கேட்டது
    It asks அது கேட்கிறது
    It is a Herculean task இது ஒரு அபாயகரமான வேலை
    It will ask a question அது ஒரு கேள்வி கேட்கும்
    Let’s ask him for an advice about colour films வண்ண படங்களைப் பற்றி ஒரு ஆலோசனை அவரிடம் கேட்போம்
    May I ask a question? நான் ஒரு கேள்வி கேட்கலாமா?
    May I ask him to come in? அவரை நான் உள்ளே வரச் சொல்லட்டுமா?
    May I ask you a favour? நான் உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா?
    May I ask you a question? நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?
    Pardon me for asking, Sir ... கேட்பதற்கு மன்னிக்கவும், ஐயா
    Rama was asked to go to the forest for fourteen years by Kaikeyi ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டுமென கைகேயினால் கேட்டுக் கொள்ளப்பட்டான்
    She asked அவள் கேட்டால்
    She asks அவள் கேட்கிறாள்
    She can ask him அவள் அவனைக் கேட்கலாம்
    She will ask a question அவள் ஒரு கேள்வி கேட்பாள்
    Teacher asked about you ஆசிரியர் உன்னைப் பற்றி கேட்டார்
    That’s why I asked you அதனால்தான் நான் உன்னைக் கேட்டேன்
    The teacher asked me what my name was என்னுடைய பெயர் என்ன என்று ஆசிரியர் என்னைக் கேட்டார்
    There are five mangoes in the basket கூடையில் ஐந்து மாம்பழங்கள் உள்ளன
    They ask அவர்கள் கேட்கிறார்கள்
    They asked அவர்கள் கேட்டார்கள்
    They will ask a question அவர்கள் ஒரு கேள்வி கேட்பார்கள்
    We ask நாம் கேட்கிறோம்
    We asked நாம் கேட்டோம்
    We will ask a question நாம் ஒரு கேள்வி கேட்போம்