எதை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்..அம்மா. புதிதாக வந்திருக்கின்ற வரிசையிலுள்ளதா?
அம்மா, அதேபோன்று எனக்கும் ஒரு மிதிவண்டி வாங்கி கொடுக்க முடியுமா?
English Sentences | Tamil Meaning |
---|---|
Did you mother make sweet broth? | உங்கள் அம்மா இறைச்சி சாறு தயாரித்து விட்டார்களா? |
He resembles his mother | அவன், அவன் அம்மாவின் சாயல் |
I am sorry madam. It has out of stock | என்னை மன்னிக்க வேண்டுகிறேன் அம்மா. அது கைஇருப்பில் இல்லை |
Is your mother still in service? | உங்கள் அம்மா இன்னும் வேலை பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்களா? |
Look mother, the clowns are fighting | பாருங்கள் அம்மா, கோமாளிகள் சண்டை போட்டு கொள்கிறார்கள் |
Mother bird has to feed them | அம்மா பறவை அவற்றிற்கு உணவளிக்க வேண்டும் |
Mother cooks food | அம்மா உணவை சமைக்கிறாள் |
Mother is kneading the flour | அம்மா மாவை பிசைகின்றார்கள் |
Mother is serving food | அம்மா உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறாள் |
Mother says that Meal is ready | சாப்பாடு தயாராக இருக்கிறது என்று அம்மா சொல்கிறாள் |
Mother says, Meal is ready | அம்மா சொல்கிறாள் சாப்பாடு தயாராக இருக்கிறது |
Mother slapped her n the cheeks | அம்மா அவளை கன்னத்தின் மீது அடித்தார்கள் |
My mother is cooking | என்னுடைய அம்மா சமைத்துக் கொண்டிருக்கிறாள் |
My mother is kind. | என் அம்மா அன்பானவர் |
My mother went to temple | என் அம்மா கோயிலுக்கு சென்றார் |
My mother will arrive soon | என் அம்மா விரைவில் வருவார் |
No madam. I was cutting the vegetables | இல்லை அம்மா. நான் காய்கறி வெட்டி கொண்டு இருந்தேன் |
Send mother | அம்மாவை அனுப்பு |
The kind mother smiled lovely | அன்புள்ள அம்மா கனிவோடு சிரித்தாள் |
The kind mother smiled lovely before the child | அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள் |
Where did mom go? | அம்மா எங்கே போனார்கள்? |
Which one do you mean madam, the latest one in the price? | எதை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்..அம்மா. புதிதாக வந்திருக்கின்ற வரிசையிலுள்ளதா? |
Who was talking to Mom? | அம்மாவிடம் யார் பேசிக்கொண்டிருந்தார்கள் |
Will you buy me one such cycle, mother? | அம்மா, அதேபோன்று எனக்கும் ஒரு மிதிவண்டி வாங்கி கொடுக்க முடியுமா? |