Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - y 417 sentences found.  


    Yellow’s for butter 

    வெண்ணையின் நிறம் மஞ்சள்

    Yes 

    ஆமாம் / சரி

    Yes i am 

    ஆமாம் நான் தான்

    Yes , of course 

    ஆமாம், நிச்சயமாக

    Yes come in 

    சரி வரலாம்

    Yes or No type questions 

    ஆம் அல்லது இல்லை என்ற பதிலைத் தரும் கேள்விகள்

    Yes sir, I have passed the Higher Grade examination in Typing 

    ஆம் ஐயா, தட்டச்சு மேல் மட்டப் பரீட்சையிலும் நான் தேறி இருக்கிறேன்

    Yes Sir, tender mango. Will half a kilo do? 

    ஆம் ஐயா. இளசான மாங்காய் அரைக்கிலோ கொடுக்கட்டுமா?

    Yes sir, we are ready 

    ஆம், ஐயா நாங்கள் தயாராக இருக்கிறோம்

    Yes that is true 

    ஆம் அது உண்மைதான்

    Yes, of course. It is seven O’clock 

    ஆம், நிச்சயமாக. ஏழு மணி ஆகிறது

    Yes, as you like it 

    உங்கள் இஷ்டம் போல்

    Yes, how many? 

    ஆம், எத்தனை வேண்டும்?

    Yes, I have done a job 

    ஆம், ஒரு வேலை நான் செய்திருக்கிறேன்

    Yes, I have started coughing too 

    ஆம், எனக்கு இருமலும் கூட ஆரம்பித்து விட்டது

    Yes, I was born and brought up there 

    ஆம், அங்கு தான் நான் பிறந்து வளர்ந்தேன்

    Yes, I was going to do a job 

    ஆம், நான் ஒரு வேலை செய்ய போனேன்

    Yes, my friend. I am back to Dubai 

    ஆம் என் நண்பரே, நான் துபாய்க்கு திரும்பி போகிறேன்

    Yes, of course 

    ஆமாம், நிச்சயமாக

    Yes, she was going to learn English 

    ஆம், அவள் கற்கப்போனாள் ஆங்கிலம்



    comments powered by Disqus