Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - w 1124 sentences found.  


    W.C 

    கக்கூஸ்

    Wait a minute 

    ஒரு நிமிடம் தாமதி

    Wait for a while 

    சற்று நேரம் பொறுத்திரு

    Wait outside 

    வெளியில் நில்

    Wait outside until I call you back 

    நான் திரும்பவும் அழைக்கும்வரை வெளியிலேயே காத்திரு

    Wait till at 10'o clock 

    பத்து மணிவரை காத்திரு

    Wait till I come 

    நான் வரும் வரை காத்திரு

    Wait till the dark 

    இருட்டும் வரை காத்திரு

    Waiting room 

    காத்துகொண்டிருக்கும் / ஓய்வு எடுக்கும் அறை

    Wake her up 

    அவளை எழுப்பு

    Wake me up 

    என்னை எழுப்பு

    Wake me up at five o`clock 

    என்னை ஐந்து மணிக்கு எழுப்பு

    Walk cautiously 

    கவனமாக நட

    Walk fast 

    வேகமாக நட

    Walk for about half a kilometre 

    அரை கிலோமீட்டர் நடக்க வேண்டும்

    Walk slowly 

    மெதுவாக நட

    Walking by the side of the rivers is a pleasant 

    ஆற்று ஓரங்களில் நடந்து செல்வது இனிமையாய் இருக்கும்

    Walking is a good exercise 

    நடத்தல் ஒரு நல்ல உடற்பயிற்சி

    Was he seeing? 

    அவன் பார்த்துகொண்டு இருந்தானா?

    Was I going to do a job? 

    நான் ஒரு வேலையை செய்ய போனேனா?



    comments powered by Disqus