Vegetables were cut by knife
காய்கறிகள் கத்தி மூலம் வெட்டப்பட்டது
Discuss
Report
Velocity of sound
ஒலியின் விசை
Vending machine
விற்பனை (பயணச் சீட்டுகளை) செய்யும் இயந்திரம்
Venkatesh has gone to mumbai
வெங்கடேஷ் மும்பைக்கு சென்றிருந்தான்
Verb list in tamil meaning
தமிழ் பொருளில் வினைச்சொல் பட்டியல்
Verse making is his hobby
வார்த்தைகளை உருவாக்குவதே அவன் பொழுதுபோக்கு
Very difficult
மிகவும் கஷ்டம்
Very few cities in our country are as big as New Yark
நியூ யார்க் போன்ற பெரிய நகரங்கள் நம் நாட்டில் அதிகம் இல்லை
Very interestiong
மிக சுவாரஸ்யமாக உள்ளது
Very kind of you. My botheration is over
உன் அன்புக்கு நன்றி. என் கவலை நீங்கியது
Very nice
மிகவும் அருமை
Very well
நல்லது
Very well, Sir. Thank you.
மிகவும் நல்லது, ஐயா. உங்களுக்கு நன்றி
Very well, thanks
மிகவும் நல்லது, நன்றி
Victory calls for a plan of action
வெற்றி, திட்டமிட்டதை செயல்படுத்துவதில் இருக்கிறது
Virtuous alone are happy
நேர்மையானவனே சுகமானவன்
Visit your factory
உன்னுடைய தொழிற்சாலையை சென்று பார்
Visitors to this country must obtain visas
பார்வையாளர்கள் இந்த நாட்டில் விசாக்களை பெற வேண்டும்
Void quacks
போலிகளிடமிருந்து தப்பித்துக்கொள்