Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - u 20 sentences found.  


    Umbrella is of no use in heavy rain 

    அதிக மழையில் குடையும் உதவாது

    Unchanging verbs 

    மாறாவினைச் சொற்கள்

    Uncle Mike is a lawyer 

    மாமா மைக் ஒரு வழக்கறிஞர்

    Under whose treatment is your brother? 

    உன்னுடைய சகோதரன் யாரிடம் வைத்தியம் செய்து கொள்கிறார்?

    Unless you walk fast you cannot catch the bus 

    நீ வேகமாக நடக்காவிட்டால் நீ பேருந்தை பிடிக்க முடியாது

    Unlike in the village 

    கிராமத்தில் உள்ளது போல் அல்ல

    Until tomorrow morning no one will come 

    நாளை காலை வரை யாரும் வர மாட்டார்கள்

    Until you pay the fees you can not attend the class 

    நீங்கள் கட்டணம் செலுத்த வரை நீங்கள் வகுப்பறையில் கலந்து கொள்ள முடியாது

    Upon God I tell you, you will not change 

    கடவுள் மேல் ஆணையாக சொல்லுகிறேன், நீ மாறப் போவதில்லை

    Upwards of 100 rupees was subscribed 

    நூறு ரூபாக்கு மேல் சந்தாதாரராக்கப்பட்டது

    Use butter for bread 

    ரொட்டிக்கு வெண்ணையை பயன்படுத்து

    Use English names only 

    ஆங்கில பெயர்களை மட்டும் பயன்படுத்தவும்

    Use the exit to go out 

    வெளியே செல்ல வெளியேறும் வழியை பயன்படுத்தவும்

    Use your brain 

    உன் மூளையை பயன்படுத்து

    Use your own language as far as possible 

    முடிந்தவரை உங்கள் சொந்த மொழியில் பயன்படுத்தவும்

    Used for ploughing the field and for drawing cart 

    நிலத்தை உழுவதர்க்கும், வண்டிகளை இழுப்பதற்க்கும் உபயோகப்படுகிறது

    Used to tread the grain at the time of harvest 

    அறுவடைக் காலத்தில் தானியத்தை மிதிக்க உபயோகப்படுகிறது

    User should not be able to change the metadata file name 

    மேனிலைத்தரவுக்கோப்பின் பெயரை பயனருக்கு மாற்ற முடியாமலேயே இருக்கும்

    Usually I do not do a job 

    பொதுவாக நான் ஒரு வேலையையும் செய்வதில்லை

    Usually I have constipation 

    எனக்கு மலச்சிக்கல்



    comments powered by Disqus