Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - t 1365 sentences found.  


    Taj Mahal is one of the seven wonders 

    தாஜ் மஹால் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்

    Take a chair 

    உட்காருங்கள்

    Take a look at this! 

    இதைப் பாருங்கள்!

    Take an umbrella in case it rains 

    குடையை எடுத்துக்கொள், ஒருவேளை மழை பெய்யலாம்

    Take care lest the baby should fall down 

    குழந்தை விழுந்து விடாதபடி கவனித்துக் கொள்

    Take care of her 

    அவளை கவனித்துக்கொள்

    Take great care of your health 

    உடல் நலத்தை நன்றாக கவனி

    Take half a kilo of apple and seedless grapes each 

    அரைகிலோ ஆப்பிள் பழமும், அரைகிலோ விதைஇல்லா திராட்சை பழமும் கொடுங்கள்

    Take him for a model 

    அவனை ஒரு மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்

    Take it 

    இதை எடு

    Take it easy 

    இதை எளிதாக எடுத்துகொள்

    Take me back to the bank 

    என்னைக் கரைக்குக் கொண்டுபோ

    Take medicine regularly 

    தவறாமல் தினசரி மருந்து எடுத்துக் கொள்ளவேண்டும்

    Take my baggage/luggage to room no.6 

    என்னுடைய பொருட்களை ஆறாம் எண் அறையில் வை

    Take my baggages to Room No.8, please 

    என்னுடைய பெட்டிப்படுக்கைகளை அரை எண் எட்டில் வை

    Take one with a little larger frame. 

    கொஞ்சம் பெரிதான சட்டத்துடன் (பிரேமுடன்) உள்ள கண்ணாடியை எடுங்கள்

    Take out anything you have in your pocket 

    உன் சட்டைப் பையில் ஏதேனும் இருந்தால் வெளியே எடு

    Take rest 

    ஓய்வெடு

    Take rest / Relax here tonight 

    இன்று இரவு இங்கேயே தங்கலாமே

    Take that key 

    அந்த சாவியை எடு



    comments powered by Disqus