Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - s 578 sentences found.  


    Sachin appeared in his 200th test match 

    சச்சின் அவரது இருநூறாவது போட்டியில் தோன்றினார்

    Sachin hits a Century 

    சச்சின் நூறு அடிக்கிறார்

    Sachin is a dull boy whereas his sister is very active 

    சச்சின் ஓர் அறிவுகுன்றிய பையனாக இருக்க அவனுடைய சகோதரி மிகவும் சுறுசுறுப்பானவளாக இருக்கிறாள்

    Sachin is the captain 

    சச்சின் அணித்தலைவராக இருக்கிறார்

    Sachin? What a surprise! 

    சச்சின்? என்ன ஆச்சர்யம்!

    Salient feature 

    முக்கியமான அம்சம்

    Salt is less in the dish 

    உணவில் உப்பு குறைவாக உள்ளது

    Sania Mirza is popular 

    சானியா மிர்சா பிரபலமானவர்

    Santhosh will arrive in a week 

    சந்தோஷ் ஒரு வாரத்திற்குள் வருவான்

    Save the rainwater 

    மழைநீர் சேமிக்க

    Say it again and I will slap you in the face 

    அதை மீண்டும் கூறு, நான் உன்னுடைய முகத்தில் ஒரு அறை விடுகிறேன்

    Say loudly 

    சப்தமாக சொல்

    Say once again 

    மறுபடியும் சொல்

    School ahead 

    பள்ளிக்கூடம் அருகில் உள்ளது

    Scissors has gone missing 

    கத்தரிக்கோல் காணாமல் போயிருக்கின்றது

    Scorpions are also there in the cage 

    தேள் கூட அந்த கூண்டில் இருக்கின்றது

    Screen shot 

    திரைப்பிடிப்பு

    Sculpture differs from painting 

    சிற்பம் ஓவியத்திலிருந்து வேறுபடுகிறது

    Sculpture of aesthetic 

    கலைநயம் கொண்ட சிற்பம்

    Seal the bottle 

    கண்ணாடி குவளையை மூடு



    comments powered by Disqus