Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - r 77 sentences found.  


    Radha is cleaning the room 

    ராதா அறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றாள்

    Rahman is a generous man 

    ரகுமான் ஒரு தாராள குணமுடையவனாக இருக்கிறன்

    Rahul has thinking ability 

    ராகுலுக்கு சிந்திக்கும் திறன் உள்ளது

    Rahul put off his work for a weak 

    ராகுல் அவனது வேலையை ஒரு வாரத்திக்கு ஒத்திவைத்தான்

    Rahul will not fight with his brother 

    ராகுல் அவனுடைய சகோதரனுடன் சண்டையிடமாட்டன்

    Rain falls throughout city 

    மழை நகரம் முழுவதும் பெய்தது

    Raise your hand 

    கைகளை உயர்த்து

    Raj is a great hand at organizing Drama 

    நாடகம் ஏற்பாடு செய்வதில் ராஜ் ஒரு சாமர்த்தியசாலி

    Rajini took to heart the death of his brother 

    ரஜினி அவரது சகோதரரின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார்

    Raju goes to school on foot 

    ராஜு பள்ளிக்கு நடந்து செல்கிறான்

    Raju has one son 

    ராஜுவிற்கு ஒரு மகன்

    Ram also comes along with me to Paris 

    ராமுவும் என் கூட பாரிசுக்கு வருகிறான்

    Ram and somu went up the hill 

    ராம் மற்றும் சோமு மலைக்கு மேலே சென்றார்கள்

    Ram has a good job 

    ராமுக்கு நல்லதொரு வேலை உண்டு

    Ram is wiser than his brother 

    ராம் அவனது சகோதரனைவிட அறிவிற் சிறந்தவன்

    Rama and Krishna are coming 

    ராமனும் கிருஷ்ணனும் வந்துகொண்டிருக்கிறார்கள்

    Rama and Saleema are playing 

    ராமாவும் சலீமாவும் விளையடிக்கொண்டிருக்கிறார்கள்

    Rama and Sita have com 

    ராமனும் சீதாவும் வந்திருக்கிறார்கள்

    Rama was asked to go to the forest for fourteen years by Kaikeyi 

    ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டுமென கைகேயினால் கேட்டுக் கொள்ளப்பட்டான்

    Raman and Murugan are student 

    ராமனும், முருகனும் மாணவர்கள்



    comments powered by Disqus