Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - p 208 sentences found.  


    Pack up your bag and baggage 

    உன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிகொள்

    Pack your luggages 

    மூட்டை முடிச்சுகளை கட்டு

    Paddy is cultivated in wet lands 

    நெற்பயிற் நஞ்சை நிலத்தில் பயிர் செய்யப்படுகிறது

    Page not found 

    பக்கம் கிடைக்கவில்லை / காணப்படவில்லை

    Pain in the lower limb 

    கீழ் மூட்டு வலி

    Pain in the upper limb 

    மேல் மூட்டு வலி

    Pankaj had to give up studies for want of money 

    பங்கஜ் பணத் தேவையின் காரணமாக படிப்பை பாதியிலேயே கைவிடவேண்டியதாயிற்று

    Paper manufacturing company 

    காகித உற்பத்தி தொழிற்ச்சாலை

    Pardon me for asking, Sir ... 

    கேட்பதற்கு மன்னிக்கவும், ஐயா

    Pardon me.Sir, I don’t get you 

    மன்னிக்கவும். ஐயா, எனக்கு சரியாக விளங்கவில்லை

    Paris is the capital of France 

    பாரிஸ் பிரான்சின் தலைநகர் ஆகும்

    Parrots live for more than eighty years 

    கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன

    Parrots remarkable for being able to talk 

    கிளிகள் பேசுவதில் பெயர் பெற்றவை

    Parrots sleep at midday when Awning with it is very hot 

    கிளிகள் மதிய வேளையில் வெய்யில் அதிகமாக இருக்கும்போது தூங்குகின்றன

    Parts of speech 

    சொல்லிலக்கணக் கூறுகள்

    Passive voice 

    செயப்பாட்டு வினை

    Past continuous sentence 

    இறந்தகாலத் தொடர்நிலை வாக்கியம்

    Past is history, future is mystery 

    கடந்த காலம் வரலாறு, வருங்காலம் புதிர்

    Past perfect continuous tense 

    தொடர் பூரண இறந்தகாலம்

    Past perfect sentences 

    முடிந்து விட்ட வாக்கியங்கள்



    comments powered by Disqus