Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - o 79 sentences found.  


    O.K. 

    சரி

    Obey it 

    கீழ்படிந்து நட

    Obey your parents 

    உன் பெற்றோருக்கு கீழ்படி

    Oblige your parents 

    உன் பெற்றோருக்கு கடமைப்படு

    Of course 

    நிச்சயமாக

    Of course he is a truthful man 

    அவர் உண்மை பேசும் மனிதர்

    Of course I do 

    நிச்சயமாக செய்கிறேன்

    Of course I felt worried. But I am happy that our team won 

    நிச்சயமாக நான் கவலைப்பட்டேன். ஆனால் நம்முடைய குழு வெற்றி அடைந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்

    Of course I will meet him 

    கண்டிப்பாக நான் அவரை சந்திப்பேன்

    Of course! I shan’t forget! 

    நிச்சயமாக! நான் மறக்க மாட்டேன்

    Of course, but not a typical one 

    நிச்சயாமாக, ஆனால் ஏற்கனவே இருக்கிற மாதிரியாக இல்லாமல்

    Of course, I am physically fit 

    கிட்டத்தட்ட, நான் திடமாக இருக்கிறேன்

    Of course, in price there is great difference 

    நிச்சயமாக, விலையின் அடிப்படையில் மிகுந்த வித்தியாசமிருக்கிறது

    Of course, it is more expensive 

    நிச்சயமாக, அது மிகவும் விலை உயர்ந்தது

    Of course. Thank you. See you 

    நிச்சயமாக. நன்றி. சந்திக்கலாம்

    Of course. That is why I am in a mood, you know? 

    கண்டிப்பாக. அதனால் தான் நான் நல்ல உற்சாகமாக இருக்கிறேன் என்று புரியவில்லையா?

    Of course. We have got Addone’s Real English Grammar book 

    நிச்சயமாக. நாங்கள் அடோன் சிறந்த ஆங்கில இலக்கண புத்தகத்தினை சிபாரிசு செய்கிறோம்.

    Of what shape is the clock? 

    கடிகாரத்தின் உருவம் எப்படி இருக்கிறது?

    Offer the coffee to your friend 

    உன் நண்பருக்குத் காப்பி கொடு

    Official letters 

    உத்தியோகப் பூர்வமான கடிதங்கள்



    comments powered by Disqus