Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - n 128 sentences found.  


    Nancy cooks deliciously 

    நான்சி சுவைகாக சமைக்கிறாள்

    Narrate the story 

    இந்தக் கதையை சொல்

    National testing service 

    தேசிய சோதனை சேவை

    Nature is the best physician 

    இயற்கை ஒரு நல்ல மருத்துவர்

    Naughty boy 

    குறும்பு செய்கிற / கீழ்படியாத பையன்

    Near book shop 

    புத்தக கடை அருகில்

    Need I do anything 

    தேவையானால் நான் எதையும் செய்கிறேன்

    Need I remind you to post the letter? 

    நான் உனக்கு கடிதத்தை தபால்பெட்டியிலிட ஞாபகபடுத்த வேண்டுமா?

    Negative sentence 

    எதிர்மறை வாக்கியம்

    Negotitate the rate 

    விலையைப் பற்றி பேசு

    Neither accusation is true 

    எந்தவித குற்றச்சாட்டும் உண்மையானதல்ல

    Neither borrow nor lend 

    கடன் கொடுக்கவும், வாங்கவும் கூடாது

    Neither deceive nor be deceived 

    ஏமாறவும் கூடாது, ஏமாற்றவும் கூடாது

    Neither of the boys is intelligent 

    பையன்களில் எவரும் அறிவாளி கிடையாது

    Neither of the man was very tall 

    எந்த மனிதரும் மிகவும் உயரமாக இல்லை

    Neither Russia nor England was friendly good 

    நல்ல நட்புடன் ரஷ்யாவுமில்லை இங்கிலாந்துமில்லை

    Never 

    ஒரு பொழுதும்

    Never be dejected 

    ஒருபோதும் மனந்தளர்ந்து விடாதே

    Never be downcast 

    ஒருபோதும் மனந்தளர்ந்து விடாதே

    Never commit things you cannot carry out 

    நீ செய்ய முடியாத காரியங்களை ஏற்காதே



    comments powered by Disqus