Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - m 279 sentences found.  


    Made in cina 

    சீனாவில் தயாரிக்கப்பட்டது

    Madhavan is a resident of the school hostel 

    மாதவன் பள்ளி மாணவர் விடுதியில் தங்கியுள்ளான்

    Mahesh is repairing the bike 

    மகேஷ் வண்டியை பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றான்

    Mahomedans fast in the month of Ramzan 

    முகமதியர்கள் ரமலான் மாதத்தில் விரதம் இருப்பார்கள்

    Mailing adderss 

    அஞ்சலக முகவரி

    Main meal of the day 

    பகலில் (அ) இரவில் உண்ணப்படும் பிரதான உணவு

    Maize is sown in the rany season 

    சோளம் மழைக் காலத்தில் விதைக்கப்படும்

    Make a bed over here 

    இங்கே ஒரு படுக்கை தயார் செய்

    Make a habit of doing it now 

    இன்றைக்கே செய் என்ற பழக்கத்திற்கு வா

    Make him eat 

    அவனை சாப்பிட வை

    Make it a unique and helpful 

    அது ஒரு தனிப்பட்ட மற்றும் பயனுள்ளதாக செய்

    Make it simple! 

    எளிதாக செய்!

    Make me a cup of tea 

    ஒரு கோப்பை தேநீர் தயார் செய்

    Make my apologies 

    எனக்காக மன்னிப்பு கேளுங்கள்

    Make my bed 

    எனக்கு படுக்கை விரி

    Make yourselves at home 

    உங்கள் வீட்டில் செய்யும்

    Mala is cleaning the room 

    மாலா அறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்

    Mala sent a gift to you 

    மாலா உனக்கு ஒரு பரிசு அனுப்பியுள்ளார்

    Man gathers knowledge in his journey of life 

    மனிதன் அவனுடைய வாழ்க்கைப் பயணத்தின் மூலம் அறிவை திரட்டுகிறான்

    Man is apt to err 

    மனிதன் தவறுகள் செய்யக் கூடியவன்



    comments powered by Disqus