Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - l 155 sentences found.  


    Labourers were digging a canal 

    வேலைக்காரர்கள் வாய்க்கால் வெட்டுகிறார்கள்

    Lakshmi is washing the clothes now 

    லட்சுமி இப்போது துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள்

    Lakshmi sweeps the floor every day 

    லக்ஷ்மி ஒவ்வொரு நாளும் தரையை பெருக்குகிறாள்

    Last but not the least 

    இறுதி ஆனால் மற்றவை விட முக்கியமானது

    Last night I had an attack of fever 

    நேற்றிரவு எனக்கு காய்ச்சல் இருந்தது

    Last week 

    போன வாரம்

    Last week I saw a movie in London 

    கடந்த வாரம் நான் லண்டனில் ஒரு படம் பார்த்தேன்

    Last year we flew to New York 

    நியூ யார்க்கிற்கு கடந்த ஆண்டு நாம் பயணித்தோம்

    Laugh all the 24 hours 

    இருபத்தி நான்கு மணிநேரமும் சிரி

    Laughter will add to your life 

    சிரிப்பு ஆயுள் நாட்களை கூட்டும்

    Lawlessness prevails in the city 

    நகரத்தில் சட்ட ஒழுங்கீனம் அதிகமாக உள்ளது

    Lay the patient on that cot 

    நோயாளியை அந்த கட்டிலில் கிடத்து

    Lazar is a brave boy 

    லாசர் ஒரு தைரியமான சிறுவன்

    Lazar is a very nice boy 

    லாசர் ஒரு நல்ல பையன்

    Lead is heavieer than gold 

    ஈயம் தங்கத்தைவிடக் கனமானது

    Lead me 

    எனக்கு வழி காட்டு

    Learn by heart 

    மனதிற்குள் படி

    Learn lessons from others mistakes 

    மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடங்கள் கற்று கொள்கிறோம்

    Learn to respect 

    மதிப்பதற்கு கற்றுகொள்

    Learning as a Form of Art 

    கற்றல் ஒரு கலை



    comments powered by Disqus