Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - k 51 sentences found.  


    Kalpana went to space 

    கல்பனா விண்வெளிக்குச் சென்றார்

    Kamal and Senthil are intimate friends 

    கமல் மற்றும் செந்தில் நெருக்கமான நண்பர்கள்

    Kamal drove the bus 

    கமல் பேருந்தை ஓட்டினான்

    Kamal is a high school student 

    கமல் ஒரு உயர்நிலை பள்ளி மாணவர் ஆவார்

    Kamal is ready to dispose of his bi-cycle for Rs.800/- 

    கமல் அவனது மிதிவண்டியை எண்ணூறு ரூபாய்க்கு விற்கத் தயாராக இருக்கிறான்

    Kamal sings well 

    கமல் நன்றாக பாடுகிறார்

    Kamal was looking for his friend 

    கமல் தனது நண்பருக்காக பார்த்துக்கொண்டிருந்தார்

    Kannadhasan has written many books respecting thought 

    கண்ணதாசன் தத்துவம் குறித்து நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்

    Kannan cleaned the room 

    கண்ணன் அறையை சுத்தம் செய்தான்

    Kannan is a clever boy 

    கண்ணன் ஒரு புத்திசாலி

    Kannan is a fine dancer 

    கண்ணன் ஒரு சிறந்த நடன கலைஞர் ஆவார்

    Kannan is a puny boy 

    கண்ணன் ஒரு மெலிந்த சிறுவன்

    Kannan is also in need of pocket money 

    கண்ணனுக்கு கைச்செலவுக்கு பணம் தேவையாக உள்ளது

    Kannan is not a clever boy 

    கண்ணன் ஒரு புத்திசாலி பையன் இல்லை

    Kannan is shorter than his brother 

    கண்ணன் அவன் சகோதரனை விடக் குள்ளமாக இருக்கிறான்

    Kannan is the tallest 

    கண்ணன் மிக உயரமாக உள்ளார்

    Kannan trudged on alone 

    கண்ணன் தனியாக நடக்க சிரமப்படுகிறான்

    Kannan’s daughters sing 

    கண்ணனுடைய மகள்கள் பாடுகிறார்கள்

    Kapil is my father 

    கபில் என்னுடைய தந்தை

    Keep an eye on it 

    அதன் மேல் ஒரு கண் வைத்திருங்கள்



    comments powered by Disqus