Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - j 42 sentences found.  


    J is the tenth letter of the alphabet 

    ஜே ஆங்கில நெடுங்கணக்கின் பத்தாவது எழுத்து

    Jack is scolding me 

    ஜாக் என்னைத் திட்டிக் கொண்டிருக்கின்றான்

    Jakie, take your brother and go in the merry-go-round 

    ஜாக்கி, உன்னுடைய சகோதரனையும் கூட்டி கொண்டு உல்லாசமாக சுற்றி வருகிற அகன்ற பலகையில் விளையாடு

    January 30th on which date Gandhiji was Day shot dead is celebrated as Martyr’s 

    காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் நாள் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது

    January is the first month of the year 

    ஜனவரி ஆண்டின் முதல் மாதம்

    Jeggery is made of sugar - cane juice 

    கரும்பு ரசத்தில் இருந்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது

    Jems is standing in front of me 

    ஜேம்ஸ் எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறான்

    Jems ran across the Road 

    ஜேம்ஸ் சாலையின் குறுக்கே ஓடினார்

    Jems took rest under a tree 

    ஜேம்ஸ் ஒரு மரத்தின் கீழ் ஓய்வு எடுத்துக்கொண்டார்

    Jems worked till noon 

    ஜேம்ஸ் நண்பகல் வரை பணியாற்றினார்

    Jimmy opened the door and went in 

    ஜிம்மி கதவை திறந்து உள்ளே போனார்

    John came again 

    ஜான் மறுபடியும் வந்தான்

    John came as Peter left 

    ஜோன் வந்ததால் பீட்டர் சென்றான்

    John came five times 

    ஜான் ஐந்துமுறை வந்தான்

    John came often 

    ஜான் அடிக்கடி வந்தான்

    John came once 

    ஜான் ஒருமுறை வந்தான்

    John is a teacher 

    ஜான் ஒரு ஆசிரியராக இருக்கிறார்

    John is my elder son 

    ஜான் என் மூத்த மகன்

    John ran into the street 

    ஜான் தெருவிற்குள் ஓடினான்

    John was absent from school yesterday 

    ஜான் நேற்று பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்தார்



    comments powered by Disqus