Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - i 2254 sentences found.  


    I am also happy 

    நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

    I would like to pay in cash 

    நான் பணமாக செலுத்த விரும்புகிறேன்

    I abandon 

    நான் கைவிடுகிறேன்

    I abandoned 

    நான் கைவிட்டுவிட்டேன்

    I accept 

    நான் ஏற்றுக்கொள்கிறேன்

    I accept with you 

    நான் ஏற்றுக்கொள்கிறேன்

    I accept your invitation 

    உங்கள் அழைப்பை ஏற்கிறேன்

    I accepted the birthday gift from my friends 

    நான் பிறந்த நாள் பரிசை என்னுடைய நண்பர்களிடமிருந்து ஏற்றுக்கொண்டேன்

    I accepted the punishment not with standing her 

    நான் அவளுக்கு பதிலாக தண்டனையை ஏற்றுக்கொண்டேன்

    I acquit you of blame 

    உன்னை விடுதலை செய்கிறேன். நீ கபடமற்றவன்

    I acted according to him 

    நான் அவனை பொறுத்த வரையில் நடித்தேன்

    I agree 

    நான் ஒத்துகொள்கிறேன்

    I agree with you 

    நான் ஒத்து கொள்கிறேன்

    I also want twenty Inland letters and Five stamped envelopes 

    எனக்கு 20 உள்நாட்டு கடிதங்களும் ஐந்து தபால் தலைகள் ஒட்டிய கடித உரைகள் மேலும் வேண்டும்

    I always care for him 

    நான் அவனுடைய உடல்நிலையில் எப்பொழுதும் அக்கறை காட்டுகிறேன்

    I always drink cold water 

    நான் எப்பொழுதும் குளிர்ந்த நீரையே குடிக்கின்றேன்

    I always pray 

    நான் எப்பொழுதும் இறைவனை வழிபடுகிறேன்

    I always warn you against your enemies 

    நான் உன்னை உன் எதிரிகளிடமிருந்து எப்பொழுதும் முன்னெச்செரிக்கிறேன்

    I am 

    நான் இருக்கிறேன்

    I am 19 years old 

    எனக்கு பத்தொன்பது வயதாகிறது



    comments powered by Disqus