Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - h 1215 sentences found.  


    Had anybody else come here? 

    யாராவது இங்கு வந்தார்களா?

    Had anybody else come? 

    இன்னும் யாராவது வந்திருந்தார்களா?

    Had he asked me, I would have stayed 

    அவன் சொல்லிருந்தால் நான் தங்கி இருப்பேன்

    Had he closed the shop? 

    அவன் கடையை மூடியிருந்தானா?

    Had he not met you till yesterday? 

    அவன் உங்களை நேற்று வரை சந்தித்திருக்கவில்லையா?

    Had they dashed? 

    அவை மோதி இருந்ததா?

    Had they to fling? 

    அவை சுழற்றி எறிய வேண்டி இருந்ததா?

    Had you not gone to film? 

    நீ திரைப்படத்திற்கு போயிருக்கவில்லையா?

    Had you not gone to play yesterday? 

    நேற்று நீ விளையாட சென்றிருக்கவில்லையா?

    Half past eight / 8:30 

    எட்டு மணி முப்பது நிமிடம்

    Hallo ! Franklin , How are you? 

    பிராங்க்ளின் ! நீ எப்படி இருக்கிறாய்?

    Hallo Charlus, why are you here? 

    ஹலோ சார்லஸ், நீங்கள் எதற்காக இங்கு இருக்கின்றீர்கள்?

    Hang that calender on the wall 

    அந்த நாட்காட்டியை சுவரில் மாட்டு

    Hang the clothes in a line 

    துணிகளை கொடியில் தொங்கவிடு

    Happiness is the best tonic 

    சந்தோசம் சகல பலம்

    Happy birthday 

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    Happy to meet you 

    உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

    Happy wedding anniversary 

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

    Harbhajan died of TB 

    ஹர்பஜன் காசநோயால் இறந்தார்

    Hard work is a blessing 

    உழைப்பே செல்வம்



    comments powered by Disqus