காந்திஜி வாழ்ந்த காலத்தில் என் தாத்தா வாழ்ந்தார்
காந்திஜியின் பிறப்பு 1869 அக்டோபர் 2 ந் தேதி ஆகும்
குளிர் காலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை அதிகரிக்கிறது
சாதாரணமாக எருமைப் பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்படுகிறது
தபால் அலுவலகத்திலிருந்து ஒரு பண விடைப் படிவம் பெற்று வரவும்