Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - f 87 sentences found.  


    Face of the clock 

    கடிகார முகப்பு

    Failure is the highway to succes 

    தோல்வி தான் வெற்றியின் சிறந்த பாதை

    Failure Love poems 

    காதல் தோல்வி கவிதைகள்

    Fall down 

    கீழே விடு

    Famine relief fund 

    பஞ்ச நிவாரண நிதி

    Farewell party 

    பிரிவு உபசார விழா

    Farewell, my love 

    சென்று வருகிறேன் அன்பே

    Fast asleep 

    ஆழ்ந்த உறக்கத்தில்

    Fasting is good for health 

    விரதம் உடலுக்கு நல்லது

    Father won't be at home tomorrow 

    தந்தை நாளை வீட்டில் இருக்க மாட்டார்

    Fear not troubles 

    துன்பங்களுக்கு பயப்படாதே

    Feed the horse with grass 

    குதிரைக்குப் புள் கொடு

    Feel my forehead 

    என்னுடைய எண்ணத்தை உணர்ந்து கொள்

    Fetch in at once 

    உடனடியாக கொண்டு வா

    Few boys quarrelled suddenly with each other 

    சில சிறுவர்கள் திடீரென்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டார்கள்

    Few cats like cold water 

    சில பூனைகள் குளிர்ந்த நீரை விரும்புகின்றன

    Few girls would like him 

    அவனை சில பெண்கள் விரும்பலாம்

    Fight for right 

    உரிமைக்காக போராடு

    Fight like a hero 

    ஒரு நாயகன் போல் போராடு

    File not found 

    கோப்பு காணப்படவில்லை



    comments powered by Disqus