Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - e 86 sentences found.  


    Each book and each magazine has its own value 

    ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது

    Each of the boys was given a prize 

    சிறுவர்கள் ஒவ்வொருவர்களுக்கும் ஒரு பரிசு வழங்கப்பட்டது

    Each of the sisters is clever 

    சகோதரிகள் ஒவ்வொருவரும் புத்திசாலிகள்

    Earlier, Ambani was not rich 

    முன்னாளில் அம்பானி பணக்காரராக இல்லை

    Earn good name 

    நல்ல பெயர் எடு

    Eat less salt and sugar 

    உப்பும், சர்க்கரையும் குறைவாகச் சாப்பிட வேண்டும்

    Eat the remaining bananas 

    மீதமுள்ள வாழைப்பழங்களை சாப்பிடு

    Eat well 

    நன்றாகச் சாப்பிடு

    Edison invented the phonograph 

    எடிசன் ஒலிப்பதிவு கருவி கண்டுபிடித்தார்

    Education makes man perfect 

    கல்வி மனிதனை பூரணமாக்குகிறது

    Either I will eat or not 

    நான் இதை சாப்பிடுவேன் இல்லையென்றால் சாப்பிடமாட்டேன்

    Either i will take it or leave it 

    நான் இதை எடுத்துக்கொள்வேன் இல்லாவிட்டால் விட்டுவிடுவேன்

    Either of these two keys will fit the lock 

    இவ்விரண்டு சாவிகளில் ஒன்று இந்த பூட்டிற்குப் பொருந்தும்

    Either you or he has to go to market 

    நீங்கள் அல்லது அவர் யாரேனுமொருவர் சந்தை செல்ல வேண்டும்

    Elders should set a model to youngesters by leading a simple life 

    பெரியவர்கள் எளிமையாக வாழ்ந்து, இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்

    Elephant is a big animal 

    யானை ஒரு பெரிய விலங்கு

    Embalming stage 

    பதப்படுத்துவதற்கான நிலை

    Enemy at the Gates is a 2001 war film 

    நுழைவாயில்களில் எதிரி - இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டின் ஒரு யுத்தப் படம்

    Engage some expert cook 

    ஒரு நல்ல சமையல்காரனை வை

    England is our country 

    இங்கிலாந்து என்னுடைய தாய் நாடு



    comments powered by Disqus