Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - d 540 sentences found.  


    Daily routines 

    தினசரி நடைமுறைகள்

    Daily, my father goes to his office by bus 

    தினசரி எனது தந்தை பேருந்தின் மூலம் அலுவலகத்திற்கு செல்கிறார்

    Dangerous curve 

    அபாயகரமான வளைவு / திருப்பம்

    David always speeks sarcastically 

    டேவிட் எப்பொழுதும் ஏளனமானாக பேசுவார்

    David and Albert went up the hill 

    டேவிட் மற்றும் ஆல்பர்ட மலைக்கு மேலே சென்றார்கள்

    David and Jessy play football every afternoon 

    டேவிட் மற்றும் ஜெஸ்ஸி ஒவ்வொரு பிற்பகலிலும் கால் பந்து விளையாடுகிறார்கள்

    David and Ram play football every afternoon 

    டேவிட் மற்றும் ராம் ஒவ்வொரு பிற்பகலிலும் கால் பந்து விளையாடுகிறார்கள்

    David bore away many prizes at the school games 

    டேவிட் பள்ளிக்கூட விளையாட்டில் அதிக பரிசுகளை வென்றிருக்கிறான்

    David came seldom 

    டேவிட் அபூர்வமாக வந்தான்

    David is a fat boy 

    டேவிட் ஒரு குண்டான பையன்

    David is my close friend 

    டேவிட் என் நெருங்கிய நண்பன்

    David is studying grammar 

    டேவிட் இலக்கணம் படிக்கிறான்

    David may study 

    டேவிட் படிக்கலாம்

    David or chakie must do his work 

    டேவிட் அல்லது ஜாக்கி அவனுடைய வேலை செய்ய வேண்டும்

    David said that he was unwell 

    அவன் சுகமில்லாமல் இருப்பதாக டேவிட் சொன்னான்

    David said, I am unwell 

    டேவிட் சொன்னான், நான் சுகமில்லாமல் இருக்கிறேன்

    David was a puny boy 

    டேவிட் ஒரு பலவீனமான சிறுவன்

    David, Laxmi and the dog were friends 

    டேவிட், லஷ்மி மற்றும் நாய் ஆகியோர் நண்பர்களாக இருந்தனர்

    Dead end 

    வழி இல்லாத சந்து

    Dead men tells no tales 

    இறந்தவர்கள் பேசமாட்டார்கள் / இறந்தவர்கள் கதை சொல்லமாட்டார்கள்



    comments powered by Disqus