Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - c 243 sentences found.  


    Caged bird 

    கூண்டு பறவை

    Calcutta is on the Hooghly 

    கல்கத்தா ஹூக்ளி நதியில் அமைந்துள்ளது

    Call him 

    அவனைக் கூப்பிடு

    Call him tomorrow 

    அவனை நாளை அழை

    Call immediately on your reaching 

    சேர்ந்ததும் அழை

    Call in a doctor immediately 

    ஒரு மருத்துவரை உடனே அழை

    Call me as soon as you reach there 

    நீ அங்கே சென்றடைந்தவுடன் என்னைக் கூப்பிடு

    Call the first witness 

    முதல் சாட்சியை கூப்பிடுங்கள்

    Call your friend 

    உன்னுடைய நண்பனை அழை

    Can / Could you advise me? 

    நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா?

    Can he write this essay? 

    இந்த கட்டுரையை அவரால் எழுத முடியுமா?

    Can I have your ticket, please? 

    தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?)

    Can I try it on? 

    நான் அதை முயற்சி செய்யலாமா?

    Can I ask a question? 

    நான் ஒரு கேள்வி கேட்கலாமா?

    Can I ask something personal? 

    நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்கலாமா?

    Can I borrow a pen from you 

    நான் உங்களிடம் பேனாவை இரவல் வாங்க விரும்புகிறேன்

    Can I call you? 

    நான் உங்களை அழைக்கலாமா?

    Can I catch it for you? 

    உங்களுக்கு அவற்றை நான் பிடித்துத் தரவா?

    Can I do it for you? 

    உங்களுக்காக நான் இதை செய்ய முடியுமா?

    Can I get Rs.1000/-? 

    ஒரு ஆயிரம் ரூபாயை நான் பெற முடியுமா?



    comments powered by Disqus