Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences in Alphabetical Order - b 141 sentences found.  


    Babies cheeks are soft 

    குழந்தைகளின் கன்னங்கள் மிருதுவானவை

    Baby birds cannot fly 

    பறவைகளின் குஞ்சு பறக்க முடியாது

    Baby crawls 

    குழந்தை தவழ்கிறது

    Back and forth 

    முன்னும் பின்னுமாக

    Bad habits grow unconsciously 

    கெட்ட பழக்கங்கள் தங்களை அறியாமல் வளர்கிறது

    Bad men make good lawyers 

    கெட்ட மனிதர்கள் நல்ல வழக்கு அறிஞர்கள் ஆவார்கள்

    Bangaluru is the capital of Karnataka 

    பெங்களூரு கர்நாடகாவின் தலைநகராகும்

    Barking dog never bites 

    குலைக்கும் நாய் கடிக்காது

    Barring the import a country develops well 

    ஒரு நாடு இறக்குமதியை தவிர்ப்பதனால் நல்ல முன்னேற்றம் அடைகிறது

    Barring the train accident, passengers were saved 

    ரெயில் விபத்தினை தவிர்த்ததால் பயணிகள் காப்பற்றப்பட்டார்கள்

    Bath in cold water 

    குளிர்ந்த நீரில் குளி

    Be a Roman when you are in Rome 

    ரோமாபுரியில் இருக்கும் போது ரோமனாகவே இரு

    Be careful 

    கவனமாக இரு / ஜாக்கிரதையாக இரு

    Be careful about your friends 

    உன் நண்பர்களுடன் எச்சரிக்கையாக இரு

    Be careful against bad habits 

    உன் கெட்டப் பழக்கத்தின் விஷயத்தில் கவனமாக இரு

    Be careful hereafter 

    இனிமேல் கவனமாக இரு

    Be careful, that area abounds in stray dogs 

    நீ கவனமாக இரு ஏனென்றால் அப்பகுதியில் தெரு நாய்கள் அதிகம்

    Be careful. Hold on to my hand 

    மிகவும் ஜாக்கிரதை. எனது கைகளை பிடித்துக் கொள்

    Be content with what you have 

    உள்ளதை வைத்துக்கொண்டு நீ திருப்தியாக இரு

    Be economical in all your expenses 

    உன்னுடைய அனைத்துச் செலவுகளிலும் சிக்கனமாய் இரு



    comments powered by Disqus