English Sentences | Tamil Meaning |
---|---|
Best wishes for Happy married life | சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் |
Elders should set a model to youngesters by leading a simple life | பெரியவர்கள் எளிமையாக வாழ்ந்து, இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் |
Having the time of your life | உங்கள் வாழ்க்கை நேரம் |
He gave up family life | அவர் குடும்ப வாழ்க்கையை விட்டு விட்டார் |
He has no goal in life | அவருக்கு வாழ்க்கையில் எந்த இலட்சியமும் இல்லை |
He is an important man in my life | அவர் என் வாழ்க்கையில் முக்கியமான நபராக இருக்கிறார் |
He is fed up with life | அவனுக்கு வாழ்க்கை அலுத்துவிட்டது |
Health is essential for happy life | உடல்நலம் சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது |
How is life in the city? | நகரத்தில் வாழ்க்கை எப்படி உள்ளது? |
How is life? | வாழ்க்கை எப்படி உள்ளது? |
I am fed up with this life | நான் இந்த வாழ்ககையை வெறுக்கிறேன் |
I find contentment in my life | நான் என் வாழ்க்கையில் மன நிறைவை காண்கிறேன் |
I invite you to my life | என் வாழ்க்கையில் உன்னை அனுமதிக்கிறேன் |
I will achieve it even at the cost of my life | என்னுடைய உயிர்போனாலும் நான் இதை செய்து முடிப்பேன் |
I will come up in my life | நான் வாழ்க்கையில் முன்னேறுவேன் |
Increasing the sperm count for male | ஆண் விந்து எண்ணிக்கை அதிகரிக்க (உயிரணு) |
India is a land of ancient glory whose life is guided y morals and values | இந்தியா பழம் பொறுமை வாய்ந்த நாடு, சிறந்த நேரிமுறைகளினாலும், பண்புகளாலும் வழிநடத்தப் படுகிறது |
Laughter will add to your life | சிரிப்பு ஆயுள் நாட்களை கூட்டும் |
Life is beautiful. always like that | வாழ்க்கை அழகானது . எப்போதும் அதை நேசி . |
Life is for service | வாழ்க்கை சேவை செய்வதற்காகவே |
Life is short | வாழ்க்கை சுருக்கமானது |
Life is short lived | வாழ்க்கை குறுகிய காலத்திற்குரியது |
Man gathers knowledge in his journey of life | மனிதன் அவனுடைய வாழ்க்கைப் பயணத்தின் மூலம் அறிவை திரட்டுகிறான் |
Marriage is a major incident in one’s life | ஒரு நபருடைய வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்ச்சியாகும் |
May you have a long life | உங்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டும் |
Money alone is not enough to lead a good life, we need character too | நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மட்டுமே போதுமானதாக இராது, நமக்கு நன்னடத்தையும் தேவை |
One must have goals in life | ஒருவருக்கு வாழ்க்கையில் கட்டாயம் இலட்சியம் வேண்டும் |
Our life is like a bubble in the water | நமது வாழ்வு நீர் குமிழிக்குச் சமமானது |
Please spare his life | தயவு செய்து அவனுடைய வாழ்விற்கு கருணை காட்டுங்கள் |
Secrets have no long life | இரகசியத்தை நிரம்ப நாட்கள் மறைத்து வைக்க முடியாது |
Setbacks are inevitable in life | தடைகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை |
Should go at least once in life | வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டும் |
That is what gives meaning to life | அது தான் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது |
The poor lead a miserable life | ஏழைகள் பரிதாபமான வாழ்க்கை வாழுகின்றனர் |
This is an important incident in my life | என் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருக்கிறது |
To live life | வாழ்க்கை வாழ்வதற்கே |
We live a very hard life | நாம் மிகவும் கடினமான வாழ்க்கையை நடத்துகிறோம் |
What is your ambition in life? | உன்னுடைய வாழ்ககையின் இலட்சியம் என்ன? |
What is your goal in life? | வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள் என்ன? |
What’s your aim in life? | வாழ்க்கையில் உனது குறிக்கோள் என்ன? |
Where is your life sign? | உன் வாழ்க்கையின் அறிகுறி எங்கே? |