English Sentences | Tamil Meaning |
---|---|
A team of players | விளையாட்டு வீரர்கள் குழு |
Are you confident of winning the test series? | உங்களுக்கு தொடர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா? |
But the cricket is noy yet finished | ஆனால், மட்டை பந்து விளையாட்டு இன்னும் முடியவில்லை |
How may we know these games? | எப்படி நாம் இந்த விளையாட்டுக்களை அறியலாம்? |
I am going to playground | நான் விளையாட்டு மைதானத்திற்கு போய்க்கொண்டிருக்கின்றேன் |
I was going to play in the playground | நான் விளையாட்டு மைதானத்துக்கு விளையாடப்போனேன் |
In between the match, I will not let you interrupt | விளையாட்டு நிகழ்ச்சிக்கிடையில், நான் உங்களை தடை செய்ய விட மாட்டேன் |
Is any other games except these? | இவற்றை தவிர மற்ற விளையாட்டுக்கள் ஏதேனும் உள்ளதா? |
Play to win and not to lose | விளையாட்டு வெற்றி பெறவே, தோல்விக்கு அல்ல |
The game has started | விளையாட்டு ஆரம்பமாகியது |
The palyground is beyond the school | விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அப்பால் இருக்கிறது |
There is an interesting football game on Sunday | ஞாயிற்றுக்கிழமை ஒரு சுவாரஸ்யமான கால்பந்து விளையாட்டு உள்ளது |
This is not time for playing | இது விளையாட்டு நேரமல்ல |
This toy car is very cheap Sir. And it will not easily break | இந்த விளையாட்டு கார் மிகவும் விலை குறைவானது. மேலும் இது சுலபமாக உடையாது |
What game do you play? | நீ என்ன விளையாட்டு விளையாடுவாய்? |
What games do you like? | உனக்கு எந்த விளையாட்டு பிடிக்கும்? |
Why do you play computer games only? | ஏன் நீ கணினி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுகிறாய்? |
Wok while you work and play while you play | வேலை நேரத்தில் வேலை செய், விளையாட்டு நேரத்தில் விளையாடு |
Your sister is in the school. She does not need a toy watch | உன்னுடைய சகோதரி பள்ளியில் இருக்கிறாள். அவளுக்கு இந்த விளையாட்டு கடிகாரம் வேண்டாம் |