• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for தாமதம் 7 sentences found.  

    Can you tell me why they are late? 

    அவர்கள் ஏன் தாமதம் என்று என்னிடம் சொல்லமுடியுமா?

    Delay is always dangerous 

    காலதாமதம் எப்போதும் ஆபத்தை விளைவிக்கும்

    Justice delayed is justice denied 

    நீதி வழங்குதலில் தாமதம் என்பது அநீதிக்கு அறிகுறி

    We are not late today 

    நமக்கு இன்று காலை தாமதம் ஆகவில்லை

    Why are you late? 

    நீங்கள் ஏன் தாமதம்?

    Why are you so late? 

    ஏன் இவ்வளவு தாமதம்?

    Why is she late? 

    அவள் ஏன் தாமதம்?

    SOME RELATED SENTENCES FOR தாமதம்

    English SentencesTamil Meaning
    Why are you so late? ஏன் இவ்வளவு தாமதம்?
    Why is she late? அவள் ஏன் தாமதம்?