English Sentences | Tamil Meaning |
---|---|
A flock of sheep | ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம் |
Here is a sheep and there is a deer | இங்கே ஒரு செம்மறியாடும் அங்கே ஒரு மானும் இருக்கின்றன |
How beautifully she dances | என்ன அழகாக அவள் நாட்டியம் ஆடுகிறாள் |
Human beings and cattle are devoured by tigers | ஜனங்களும், ஆடுமாடுகளும் புலிகளால் விழுங்கப்படுகின்றனர் |
It rises towards the sky | ஆடு வானத்தை நோக்கி உதயமாகிறது |
Look at the peacock. How it dances | அந்த மயிலை பார். எப்படி அது ஆடுகிறது |
She dances very well | அவள் நன்றாக ஆடுகிறாள் |
She has seven sheep | அவளுக்கு ஏழு ஆடுகள் உண்டு |
The sheep gives us wool | செம்மறி ஆடு கம்பளம் தருகிறது |
The sheperd has twenty sheep and two deer | இடையனிடம் இருபது செம்மறியாடுகளும் இரண்டு மான்களும் இருக்கின்றன |
They live on sheep and calves | அவைகள் ஆடுகளையும், கன்றுக்குட்டிகளையும் தின்று வாழ்கின்றன |
This is a goat | இது ஒரு ஆடு |
This is a sheep | இது ஒரு செம்மறி ஆடு |
Two silly goats met on a bridge | இரண்டு அற்ப ஆடுகள் ஒரு பாலத்தில் சந்தித்தது |