• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for கப்பல் படை

    SOME RELATED SENTENCES FOR கப்பல் படை

    English SentencesTamil Meaning
    A battle of guns பீரங்கிப்படை தொகுதி
    A fleet of ships பல கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை
    All of the students have handed in their homework மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள்
    Am I boring you? நான் உங்களை சலிப்படையச் செய்கிறேனா?
    An army of soldiers வீரர் படை, படைவீரர் அணிவகுப்பு, சைனியம்
    Are you surprised to see me? என்னைப் பார்த்து நீங்கள் வியப்படைகிறீர்களா?
    Can you discriminate the works of these authours? இந்த நூலாசிரியர்களின் படைப்புகளை உங்களால் வேற்றுமை காண முடியுமா?
    He is a genius அவர் ஒரு பேரறிவு படைத்தவர்
    He is a shipwright அவர் ஒரு கப்பல் கட்டுபவர் / தயாரிப்பவர்
    He is a warrior அவர் ஒரு படைவீரர்
    He is always known for his condour அவர் வெளிப்படையாக பேசும் பெயர் பெற்றவர்
    I am fed up with you உன்னால் நான் வெறுப்படைந்து விட்டேன்
    I may be able to submit to the court எனக்கு நீதிமன்றில் ஒப்படைக்க முடியுமாக இருக்கலாம்
    I will be able to buy a submarine என்னால் ஓர் நீர்மூழ்கிக்கப்பல் வாங்க முடியுமாக இருக்கும்
    I will be able to submit to the court என்னால் நீதிமன்றில் ஒப்படைக்க முடியுமாக இருக்கும்
    Look ! The bulls are tired காளைகள் கலைப்படைந்து இருக்கின்றன
    Of course, in price there is great difference நிச்சயமாக, விலையின் அடிப்படையில் மிகுந்த வித்தியாசமிருக்கிறது
    Our rooms start at $50 for a basic room. எங்கள் அறைகள் ஒரு அடிப்படை அறைக்கு $50 இல் ஆரம்பமாகும்.
    Since he is old and sick doctors say he should be released from prison on humanitarian grounds அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்
    That is a ship அது ஒரு கப்பல்
    The administration should concentrate on basic human needs மனிதர்களின் அடிப்படை தேவைகளின் மீது நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்
    The army went out the borderline படை எல்லை கோட்டிற்கு வெளியே சென்றது
    The force was accused of violating human rights மனித உரிமைகளை மீறியதாக படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டது
    The one working in the Air force? Then he must be bringing you some gift விமானப் படையில் பணி புரிகின்றவர் தானே? அப்போது அவர் உனக்கு ஏதாவது பரிசு வாங்கி வருவாரே
    The soldiers quarrelled among themselves படை வீரர்கள் அவர்களுக்கிடையே சண்டையிட்டனர்
    The Spanish fleet was entirely destroyed ஸ்பானிஷ் கப்பற்படை முற்றிலும் அழிக்கப்பட்டது
    The teacher was surprised when the dull boy got a first mark அந்த முட்டாள் மாணவன் முதல் மதிப்பெண் பெற்ற பொழுது ஆசிரியர் வியப்படைந்தார்
    There are fleet of ships கடற்படை கப்பல்கள் உள்ளன
    This is not a ship இது ஒரு கப்பல் இல்லை
    We got fed up with his behaviour நாங்கள் அவன் நடத்தையை கண்டு வெறுப்படைந்தோம்
    Whom will you assign this job with? யாரிடம் நீ இந்த வேலையை ஒப்படைப்பாய்?