The father was annoyed by the misbehavior of the son
அப்பா மகனின் தவறான நடத்தையால் கோபம் அடைந்தார்
Discuss
Report
The kind mother smiled lovely
அன்புள்ள அம்மா கனிவோடு சிரித்தாள்
The kind mother smiled lovely before the child
அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள்
The mother is anxious about the health of her son
தாய் அவளுடைய மகனின் உடல் நலத்தை பற்றி கவலையாக இருக்கிறாள்
The mother is worried about her son's health
தாய் தன் மகனின் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படுகிறாள்