• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for அணி 19 sentences found.  

    All right. you may get dressed now 

    ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம்

    An army of soldiers 

    வீரர் படை, படைவீரர் அணிவகுப்பு, சைனியம்

    Children are dressed in all their finery 

    குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்

    He was in a blue uniform 

    அவன் நீல நிற சீருடை அணிந்திருந்தான்

    I am particular that I should wear specs while riding bike 

    நான் மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது என் கண்கண்ணாடியை அணிந்து கொள்ளுவதில் மிகவும் உறுதியாக இருப்பேன்

    I can wear it 

    நான் அதை அணிய முடியும்

    I had worn pants and shirts 

    நான் கால்சட்டையும், கைசட்டையும் அணிந்து இருந்தேன்

    I have been playing in indian cricket team 

    நான் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி கொண்டு இருந்து இருக்கிறேன்

    Indian cricket team is strong 

    இந்திய கிரிக்கெட் (மட்டைப்பந்து) அணி வலுவானதாக உள்ளது

    Indian women mostly wear sarees 

    இந்தியப் பெண்கள் பெரும்பாலும் சேலை அணிகிறார்கள்

    Our team is better than theirs 

    எங்கள் அணி அவர்களதை விட சிறந்தது

    Sachin is the captain 

    சச்சின் அணித்தலைவராக இருக்கிறார்

    Squirrels have three lines on the body 

    அணில்களுக்கு உடல் மீது மூன்று கோடுகள் இருக்கிறது

    Squirrels jump from one branch to another 

    அணில் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு தாவுகிறது

    The Indian team won the match with great effort 

    இந்திய அணி பெரும் முயற்சி கொண்டு வெற்றி பெற்றது

    The squirrel has a bushy tail 

    அணிலின் வால் அடர்த்தியாக இருக்கும்

    What has the two wheeler worn in his eyes? 

    இரு சக்கர வாகன ஒட்டி அவரது கண்ணில் என்ன அணிந்து இருக்கிறார்?

    Who will garland the leader? 

    தலைவருக்கு யார் மாலை அணிவிக்க போகிறார்கள்?

    Why are you wearing a torn shirt? 

    நீ ஏன் கிழிந்த சட்டையை அணிந்து கொண்டிருக்கின்றாய்?

    SOME RELATED SENTENCES FOR அணி

    English SentencesTamil Meaning
    I can wear it நான் அதை அணிய முடியும்
    I had worn pants and shirts நான் கால்சட்டையும், கைசட்டையும் அணிந்து இருந்தேன்
    I have been playing in indian cricket team நான் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி கொண்டு இருந்து இருக்கிறேன்
    Indian cricket team is strong இந்திய கிரிக்கெட் (மட்டைப்பந்து) அணி வலுவானதாக உள்ளது
    Indian women mostly wear sarees இந்தியப் பெண்கள் பெரும்பாலும் சேலை அணிகிறார்கள்
    Our team is better than theirs எங்கள் அணி அவர்களதை விட சிறந்தது
    Sachin is the captain சச்சின் அணித்தலைவராக இருக்கிறார்
    Squirrels have three lines on the body அணில்களுக்கு உடல் மீது மூன்று கோடுகள் இருக்கிறது
    Squirrels jump from one branch to another அணில் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு தாவுகிறது
    The Indian team won the match with great effort இந்திய அணி பெரும் முயற்சி கொண்டு வெற்றி பெற்றது
    The squirrel has a bushy tail அணிலின் வால் அடர்த்தியாக இருக்கும்
    What has the two wheeler worn in his eyes? இரு சக்கர வாகன ஒட்டி அவரது கண்ணில் என்ன அணிந்து இருக்கிறார்?
    Who will garland the leader? தலைவருக்கு யார் மாலை அணிவிக்க போகிறார்கள்?
    Why are you wearing a torn shirt? நீ ஏன் கிழிந்த சட்டையை அணிந்து கொண்டிருக்கின்றாய்?