• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for love 51 sentences found.  

    Meaning for love - Fondness
       (அன்பு)

    The feet of all horned animals are cloven 

    கொம்புள்ள மிருககங்களுக்கு கொம்புகள் பிளவு பட்டிருக்கின்றன

    The hoofs of the ox are cloven or cut into two parts 

    எருதின் குளம்புகள் இரு பகுதிகளாகப் பிளவுப்பட்டிருக்கும்

    The kind mother smiled lovely 

    அன்புள்ள அம்மா கனிவோடு சிரித்தாள்

    The kind mother smiled lovely before the child 

    அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள்

    The need to be loved is simple part of the human condition 

    ஒருவரையொருவர் அன்பு செலுத்துவது மனித பண்புகளின் ஒரு பகுதி

    True love never die 

    உண்மை காதல் ஒருபோதும் அழிவதில்லை.

    We all love honesty 

    நாம் அனைவரும் நேர்மையை விரும்புகிறோம்

    What a fragrance ! What lovely flowers 

    என்ன நறுமணம்! என்ன அழகான விரும்பபடத்தக்க பூக்கள்

    Which among those girls do you love? 

    அந்த பெண்களில் நீ யாரை நேசிக்கிறாய்?

    Whom god loves, die young 

    நல்ல மனிதர்கள் அல்ப ஆயுளில் போய்விடுகிறார்கள்

    You ought to love your parents 

    உங்களுடைய பெற்றோரிடம் அன்பாய் இருக்க வேண்டும்

    SOME RELATED SENTENCES FOR love

    English SentencesTamil Meaning
    All loved him எல்லோரும் அவனை நேசித்தார்கள்
    Anbu loved the countryside அன்பு கிராமப்புறங்களை நேசிக்கிறார்
    Children love splashing water over each other குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள்
    Do you love him நீ அவனை விரும்புகிறாயா
    Ever, ever shall I love you நான் எப்பொழுதும் உன்னை நேசிப்பேன்
    Failure Love poems காதல் தோல்வி கவிதைகள்
    Farewell, my love சென்று வருகிறேன் அன்பே
    He loved his parents very much அவர் அவருடைய பெற்றோர்களை மிகவும் நேசித்தார்
    He loves the status of being seen with rich people பணக்காரர்களுடன் சேர்ந்து இருப்பதை அவர் கௌரவமாக கருதுகிறான்
    He substitutes money for love அவர் அன்பிற்கு பதிலாக பணத்தை கொடுப்பவர்
    He was loved by all அவன் எல்லோராலும் நேசிக்கப்பட்டான்
    His love is not genuine, it is affected அவனுடைய அன்பு / காதல் உண்மையானது அல்ல, இது ஓர் கவர்ச்சி தான்
    How lovely the park is! எவ்வளவு! அழகாக பூங்கா இருக்கிறது
    I do love it. But I do not like to wear it நான் விரும்புகிறேன். ஆனால் அதை வைத்துக் கொள்ள விரும்பவில்லை
    I love a good red apple after dinner நான் இரவு உணவிற்கு பிறகு ஒரு நல்ல சிவப்பு குமளிப்பழம் சாப்பிட விரும்புகிறேன்
    I LOVE GOD நான் இறைவனை நேசிக்கிறேன்
    I love little pussy நான் பூனைக்குட்டியை நேசிக்கிறேன்
    I love you நான் உன்னை நேசிக்கிறேன்
    I was going to say my love நான் எனது காதலை சொல்லப்போனேன்
    I would love to see it அவசியம் பார்க்கிறேன்
    I’m in love with you நான் உன்னிடம் அன்பாக இருக்கிறேன்
    Is it? But just smell it, and I am sure, you will love it அப்படியா? ஆனால் முகர்ந்து பார்க்கலாமே. நான் நிச்சயம் நம்புகிறேன். நீ இதை விரும்புவாயா என்று
    Love is blind காதலுக்கு கண் இல்லை
    Love is god அன்பே கடவுள்
    Love making is her hobby அன்பு உருவாக்குவதே அவளது பொழுது போக்கு
    Love of mother தாய்ப் பாசம்
    Love our country நம் நாட்டை நேசி
    Love poems காதல் கவிதைகள்
    Love the country and obey the government தேசாபிமானியாயிருந்து அரசாங்கத்துக்கு பணிந்து நட
    Love those who are younger than you சிறியவர்களை நேசி
    Music lovers are still there, right? இசையை விரும்புகிறவர்கள் இன்னும் இருக்கின்றார்கள், சரி தானே?
    Mutual love is all the more important பரஸ்பற அன்பு மிக முக்கியமானது
    One has to sacrifice for the sake of love ஒருவர் அன்பிற்காக எதையும் தியாகம் செய்ய வேண்டும்
    People love to grow this tree மக்கள் இந்த மரம் வளர விரும்புகிறார்கள்
    People love to sit in the shade of this tree மக்கள் இந்த மரத்தின் நிழலில் அமர விரும்புகிறார்கள்
    Pig, Which has no horns, has cloven feet பன்றிக்கு கொம்பில்லாவிட்டாலும் குளம்புகள் பிளவுப்பட்டிருக்கும்
    That I am in love அதாவது என் காதல் பற்றியா
    The baby loves the mother குழந்தை தாயை நேசிக்கிறது
    The cat loves comfort பூனை வசதியை விரும்புகிறது
    The cloven feet are called hoofs பிளவுப்பட்டிருக்கும் பாதங்கள் குளம்புகள் என்ற சொல்லப்படுகிறது
    The feet of all horned animals are cloven கொம்புள்ள மிருககங்களுக்கு கொம்புகள் பிளவு பட்டிருக்கின்றன
    The hoofs of the ox are cloven or cut into two parts எருதின் குளம்புகள் இரு பகுதிகளாகப் பிளவுப்பட்டிருக்கும்
    The kind mother smiled lovely அன்புள்ள அம்மா கனிவோடு சிரித்தாள்
    The kind mother smiled lovely before the child அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள்
    The need to be loved is simple part of the human condition ஒருவரையொருவர் அன்பு செலுத்துவது மனித பண்புகளின் ஒரு பகுதி
    True love never die உண்மை காதல் ஒருபோதும் அழிவதில்லை.
    We all love honesty நாம் அனைவரும் நேர்மையை விரும்புகிறோம்
    What a fragrance ! What lovely flowers என்ன நறுமணம்! என்ன அழகான விரும்பபடத்தக்க பூக்கள்
    Which among those girls do you love? அந்த பெண்களில் நீ யாரை நேசிக்கிறாய்?
    Whom god loves, die young நல்ல மனிதர்கள் அல்ப ஆயுளில் போய்விடுகிறார்கள்
    You ought to love your parents உங்களுடைய பெற்றோரிடம் அன்பாய் இருக்க வேண்டும்