• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for நாளை 74 sentences found.  

    Meet me tomorrow 

    நாளை என்னை சந்தி

    My parents will meet me at the railway station tomorrow 

    என் பெற்றோர் நாளை என்னை ரயில் நிலையத்தில் சந்திக்கும்

    My wife comes from america tomorrow 

    என் மனைவி நாளை அமெரிக்காவிலிருந்து வருகிறாள்

    Please remind me of this tomorrow 

    தயவு செய்து இதைப் பற்றி நாளை எனக்கு நினைவுப் படுத்துங்கள்

    Remaind me about it tomorrow 

    நாளை இதை பற்றி எனக்கு நினைவூட்டு

    See you tomorrow 

    மீண்டும் நாளை சந்திப்போம்

    Shall we do a little gardening tomorrow? 

    நாளை நாம் கொஞ்சம் தொட்ட வேலை செய்யலாமா?

    Start your day with a prayer 

    உன்னுடைய நாளை ஜெபத்துடன் ஆரம்பி

    Thank you friend, I shall meet you tomorrow 

    நன்றி நண்பா, நாளை உன்னை சந்திக்கிறேன்

    The day after tomorrow 

    நாளைய மறு தினம்

    The earth turns round itself one in a day 

    ஒரு நாளைக்கு ஒரு முறை பூமி தன்னைத் தானே சுற்றுகிறது

    The fever will be down tomorrow 

    நாளை ஜுரம் இறங்கிவிடும்

    The president will take the oath of office tomorrow 

    ஜனாதிபதி நாளை அலுவலகத்தில் உறுதிமொழி எடுப்பார்

    They will fly tomorrow 

    அவர்கள் நாளை பறப்பார்கள்

    Till tomorrow 

    நாளை சந்திக்கலாம்

    Today’s students are tomorrow’s citizens 

    இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள்

    Tomorrow is auspicious 

    நாளை நல்ல நாள்

    Tomorrow is Monday 

    நாளை திங்கட்கிழமை

    Tomorrow, my uncle will take me to the office 

    நாளை, என் மாமா என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வார்

    Until tomorrow morning no one will come 

    நாளை காலை வரை யாரும் வர மாட்டார்கள்

    SOME RELATED SENTENCES FOR நாளை

    English SentencesTamil Meaning
    Are the shops open tomorrow? கடைகள் நாளை திறக்கப்படுகிறதா?
    Are they observing harthal tomorrow? நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா?
    But day after tomorrow I have to return it ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்
    Call him tomorrow அவனை நாளை அழை
    Can you contact me over telephone day after tomorrow? நீ, நாளைய மறுதினம் என்னோடு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா?
    Can you see me the day after tomorrow? நீங்கள் என்னை நாளை மறுநாள் சந்திப்பீர்களா?
    Do come tomorrow - do not forget நாளை கட்டாயமாக வா - மறக்காதே
    Father won't be at home tomorrow தந்தை நாளை வீட்டில் இருக்க மாட்டார்
    Goodbye, Jems. See you tomorrow! வருகிறேன், ஜேம்ஸ். நாளை பார்க்கலாம்
    How many birthdays have you celebrated? நீங்கள் எத்தனை பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறீர்கள்?
    How much do you charge for a day? ஒரு நாளைக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்வீர்கள்?
    I am going to town the day after tomorrow நாளை மறுநாள் நான் ஊருக்குச் செல்கிறேன்
    I am leaving for Lodon tomorrow நாளை நான் லண்டன் செல்கிறேன்
    I can arrive tomorrow நான் நாளை வந்து சேர முடியும்
    I celebrate my birthday நான் எனது பிறந்த நாளை கொண்டாடுகிறேன்
    I have a test in Maths tomorrow எனக்கு நாளை கணித தேர்வு இருக்கிறது
    I may be able to return back home tomorrow எனக்கு வீட்டிற்கு நாளை திரும்பி வர முடியுமாக இருக்கலாம்
    I play football tomorrow நான் நாளை கால்பந்து விளையாடுகிறேன்
    I shall be writing a letter by 3 o’clock tomorrow நான் நாளை 3 மணிக்கு ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பேன்
    I shall go there tomorrow நான் நாளை அங்கு செல்வேன்
    I shall go to my uncle’s house again day after tomorrow நான் நாளை மறுநாள் மீண்டும் என் மாமாவின் வீட்டிற்கு செல்வேன்
    I think he will come tomorrow அவர் நாளை வருவாரென நான் நினைக்கிறேன்
    I think I should be able to go tomorrow நான் நினைக்கிறேன் நாளை எனக்கு போக முடியுமாகவே இருக்கும்
    I think tomorrow will be holiday நாளை விடுமுறையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்
    I will be celebrating my birthday நான் எனது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருப்பேன்
    I will be lying on a beach tomorrow நான் நாளை கடற்கரையில் சாய்ந்துக்கொண்டிருப்பேன்
    I will celebrate my birthday நான் எனது பிறந்தநாளை கொண்டாடுவேன்
    I will see him tomorrow நான் நாளை அவரை பார்ப்பேன்
    I will show you the proof day after tomorrow நான் நாளைய மறுதினம் பிழைதிருத்தும் பிரதி கட்டுகிறேன்
    I won't be with you tomorrow, will I? நான் நாளை உன்னுடன் இருக்க மாட்டேன், இருப்பேனா?
    I’ll ring you tomorrow at six நான் நாளை ஆறுமணிக்கு உங்களை அழைப்பேன்
    I’m going to a birthday party day after tomorrow நாளை மறுநாள் நான் பிறந்த நாள் விழாவுக்கு செல்கிறேன்
    If it rains tomorrow I will not attend the meeting ஒரு வேளை நாளை மழை பெய்தால் நான் கூட்டத்திற்கு வரமாட்டேன்
    If you send it today before 11.30, they will deliver it tomorrow in Delhi இன்றைக்கு 11:30 க்கு மணிக்கு முன்னால் அனுப்பினால், நாளைக்கு டெல்லியில் கிடைத்துவிடும்
    In any case we will wait till tomorrow எப்படியாயினும், நாங்கள் நாளை வரையிலும் காத்திருப்போம்
    Is tomorrow a holiday ? நாளை விடுமுறையா ?
    It may rain tomorrow நாளை மழை பெய்யலாம்
    It should wring tomorrow அது நாளை பிழிய வேண்டும்
    It will be Sunday tomorrow, won’t it? நாளை ஞாயிறு, அல்லவா?
    It will be Sunday tomorrow, won't it? நாளை ஞாயிறு, இல்லையா?
    Meet me tomorrow நாளை என்னை சந்தி
    My parents will meet me at the railway station tomorrow என் பெற்றோர் நாளை என்னை ரயில் நிலையத்தில் சந்திக்கும்
    My wife comes from america tomorrow என் மனைவி நாளை அமெரிக்காவிலிருந்து வருகிறாள்
    Please remind me of this tomorrow தயவு செய்து இதைப் பற்றி நாளை எனக்கு நினைவுப் படுத்துங்கள்
    Remaind me about it tomorrow நாளை இதை பற்றி எனக்கு நினைவூட்டு
    See you tomorrow மீண்டும் நாளை சந்திப்போம்
    Shall we do a little gardening tomorrow? நாளை நாம் கொஞ்சம் தொட்ட வேலை செய்யலாமா?
    Start your day with a prayer உன்னுடைய நாளை ஜெபத்துடன் ஆரம்பி
    Thank you friend, I shall meet you tomorrow நன்றி நண்பா, நாளை உன்னை சந்திக்கிறேன்
    The day after tomorrow நாளைய மறு தினம்
    The earth turns round itself one in a day ஒரு நாளைக்கு ஒரு முறை பூமி தன்னைத் தானே சுற்றுகிறது
    The fever will be down tomorrow நாளை ஜுரம் இறங்கிவிடும்
    The president will take the oath of office tomorrow ஜனாதிபதி நாளை அலுவலகத்தில் உறுதிமொழி எடுப்பார்
    They will fly tomorrow அவர்கள் நாளை பறப்பார்கள்
    Till tomorrow நாளை சந்திக்கலாம்
    Today’s students are tomorrow’s citizens இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள்
    Tomorrow is auspicious நாளை நல்ல நாள்
    Tomorrow is Monday நாளை திங்கட்கிழமை
    Tomorrow, my uncle will take me to the office நாளை, என் மாமா என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வார்
    Until tomorrow morning no one will come நாளை காலை வரை யாரும் வர மாட்டார்கள்