• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for so 493 sentences found.  

    Many person were carried off cholera 

    அநேகம் பேர் காலராவால் கொல்லப்பட்டார்கள்

    Mark, did you season the curry? 

    மார்க், கறி சமைக்க உப்பு, மசால் கலந்து விட்டாயா?

    May his soul rest in peace! 

    சமாதானமான அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!

    May I get some white sheets? 

    நான் சில வெள்ளை தாள்களை பெறலாம்

    Maybe you can give me some advices? 

    ஒருவேளை நீங்கள் எனக்கு சில அறிவுரைகளை கொடுக்க முடியும்?

    Meditation is awesome 

    தியானம் அருமையாக உள்ளது

    Meet at least once in person 

    ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும்

    Milk has turned sour 

    பால் திரிந்து விட்டது / பால் கெட்டு விட்டது

    My car’s broken down, so I came by taxi 

    என்னுடைய மகிழூந்து பழுதாகிவிட்டது, அதனால் நான் வாடகை வண்டியில் வந்தேன்

    My father also came with me 

    என்னுடைய தந்தை கூட என்னுடன் வந்தார்

    My mother will arrive soon 

    என் அம்மா விரைவில் வருவார்

    My neighbour requested me to buy some stamps 

    என்னுடைய அண்டை விட்டார் என்னிடம் சில அஞ்சல் தலைகளை வாங்குமாறு கேட்டுக் கொண்டார்

    My plant will also blossom, someday 

    என் செடியும் என்றைக்கோ ஒரு நாள் பூக்கும்

    My son has hurt himself 

    என் மகனுக்கு அடிப்பட்டு விட்டது

    My son is an engineer 

    என் மகன் ஒரு பொறியாளர்

    My son will be back from college now. He should be served lunch 

    என்னுடைய மகன் கல்லூரியில் இருந்து இப்போது திரும்பி வருவான். அவனுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டும்

    Newton was a great philosopher 

    நியூட்டன் ஒரு சிறந்த தத்துவஞானி

    No magazines, either. So I can not miss the serials 

    நாவல்களும் இல்லை. எனவே நான் தொடர் கதைகளை தவறவிடக் கூடாது

    Not only he is poor but also he is honest 

    அவர் ஏழை மட்டுமல்ல அவர் நேர்மையானவரும் கூட

    Not so bad 

    அவ்வளவு மோசமில்லை