• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for படி 346 sentences found.  

    Put the utensils back on the shelf 

    பாத்திரங்களை மறுபடியும் பலகை மீது வை

    Read newspaper daily 

    தினசரி செய்தித்தாள் படியுங்கள்

    Read the advertisement carefully 

    விளம்பரத்தை கவனமாக படிக்க

    Read the following passage carefully 

    கீழ்கண்டபத்தியை கவனமாகப் படிக்கவும்

    Read the given passage carefully 

    கொடுக்கப்பட்ட பத்தியை கவனமாக படிக்கவும்

    Read the lesson thoroughly 

    பாடத்தை முழுமையாக படிக்கவும்

    Read this Lesson 

    இந்த பாடத்தை படி

    Reading novels is his past time 

    நாவல்களை படிப்பது அவனது பொழுதுபோக்காக இருக்கிறது

    Say once again 

    மறுபடியும் சொல்

    See you again 

    மறுபடியும் பார்க்கலாம்

    Send the fool out of the gate 

    அந்த முட்டாளை வாசற்படிக்கு வெளியே அனுப்பு

    She does not read news paper 

    அவள் செய்தித்தாள் படிப்பதில்லை

    She must write or read 

    அவள் படிக்க அல்லது எழுத வேண்டும்

    She takes keen interest in her studies 

    அவள் மனம் ஈடுபடுத்திப் படிக்கிறாள்

    She will have read the story 

    அவள் கதையை படித்து இருப்பாள்

    She will read it 

    அவள் அதை படிப்பாள்

    So it is a matter of a day. Then give me stamp for Rs.50/- 

    அதாவது ஒரு நாளில் முடிய கூடியது. அப்படியானால் 50 ரூபாய்க்கு தபால் தலை கொடுங்கள்

    So lets start. Let me have somebody is note book? 

    அப்படியானால் ஆரம்பிப்போம். நான் யாருடைய நோட்டு புத்தகத்தையாவது பெற்றுக் கொள்ளலாமா?

    So we shall fix it david? 

    அப்படியானால் நாங்கள் இதற்காக உறுதி செய்து கொள்ளலாமில்லையா டேவிட்?

    Some students like to study in the mornings 

    சில மாணவர்கள், காலை வேளையில் படிக்க விரும்புகிறார்கள்