English Sentences | Tamil Meaning |
---|---|
Are you fasting today? | நீ இன்று விரதம் இருக்கிறாயா? |
But today it is late by 2 hours. By the way, what brought you here? | ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க |
Corruption and violence are the ideals today | லஞ்சமும், வன்முறையும் தான் இன்று உயர்ந்த கொள்கையாக கருதப்படுகிறது |
Could I leave now? | நான் இப்பொழுது விடைபெற முடியுமா? |
Could you leave a message for him, sir? | அவரிடம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா? |
Couldn’t read much today | இன்று அதிகம் படிக்க முடியவில்லை |
Did you receive any letter today by post? | இன்று கடிதம் மூலமாக நீ ஏதாவது கடிதம் பெற்றாயா? |
Do not grant him leave | அவனுக்கு விடுமுறை கொடுக்காதே |
Do not worry. I will send somebody to check it today itself | கவலைபடாதீர்கள். இன்றே நான் எவரையேனும் அனுப்பி சரி பார்க்க சொல்கிறேன். |
Either i will take it or leave it | நான் இதை எடுத்துக்கொள்வேன் இல்லாவிட்டால் விட்டுவிடுவேன் |
For God\'s sake, leave me alone | கடவுளுக்காக என்னை தனியாக விட்டு விடு |
Green is for leaves, And for meadows and bills | இலைகள், புல் தரைகள், குன்றுகள் ஆகியவற்றின் நிறம் பச்சை |
He could not get leave | அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை |
He could not manage to get leave | அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை |
He did not get leave | அவனுக்கு விடுப்பு கிடைக்கவில்லை |
He had to leave suddenly in the midst of meeting | கூட்டத்தின் நடுவிலேயே அவர் திடீரென்று கிளம்பிச் செல்ல நேரிட்டது |
He has applied for leave | அவர் விடுப்பிற்க்காக மனுச் செய்திருக்கிறார் |
He is in high spirits today | அவன் இன்று நல்ல மனநிலையில் இருக்கிறான் |
He must borrow today | அவன் இன்று கடன் வாங்க வேண்டும் |
How is he today? | அவன் இன்று எப்படி இருக்கிறான்? |
How is she today? | இன்று அவள் எப்படி இருக்கிறாள்? |
How long would you be on leave? | நீங்கள் எவ்வளவு நாட்கள் விடுமுறையில் இருக்கவேண்டும்? |
How many of them were out today? | இன்றைக்கு எத்தனை பேர் வெளியே சென்றிருக்கின்றார்கள்? |
I am 21 today | இன்று எனக்கு 21 வயதாகிறது |
I am going to a film today | நான் இன்று ஒரு திரைப்படத்திக்குப் போகிறேன் |
I am not feeling well today | இன்று எனக்கு மனக்கஷ்டமாக உள்ளது / எனக்கு மனது சரியில்லை |
I am very busy today | எனக்கு இன்று வேலை அதிகம் |
I could not study anything today | இன்று என்னால் ஒன்றும் படிக்க முடியவில்லை |
I did not read today\'s News paper | நான் இன்றைய செய்தி தாளை வாசிக்கவில்லை |
I did not think we will get bus today | நமக்கு இன்று பேருந்து கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை |
I have fasted today | நான் இன்று நோன்பிருக்கிறேன் |
I have to consult a doctor today | நான் இன்றைக்கு மருத்தவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் |
I have to leave now | நான் இப்போது போக வேண்டும் |
I request you to kindly grant me leave for the above said period | மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் |
I want to see a cricket match today | நான் இன்று மட்டை பந்து விளையாட்டை பார்க்க விரும்புகிறேன் |
I want to see a football/hockey/cricket match today | இன்று நான் கால்பந்து/ஹாக்கி/மட்டைபந்து போட்டி பார்க்க விரும்புகிறேன் |
I was on leave then | அப்பொழுது நான் விடுப்பில் இருந்தேன் |
I went to donate blood today | நான் இன்று ரத்த தானம் செய்யச் சென்றேன் |
I will dine out today | நான் இன்று வெளியே சாப்பிடுவேன் |
I will go today | நான் இன்று செல்வேன் |
If you send it today before 11.30, they will deliver it tomorrow in Delhi | இன்றைக்கு 11:30 க்கு மணிக்கு முன்னால் அனுப்பினால், நாளைக்கு டெல்லியில் கிடைத்துவிடும் |
Is it a holiday today? | இன்று விடுமுறையா? |
Is not it good weather today? | இன்று வானிலை நன்றாக இருக்கிறது இல்லையா? |
It is hot today, isn’t it? | இன்று நல்ல வெயில், இல்லையா? |
It is not cold today | இன்று குளிர் இல்லை |
It is smeltering hot today | இன்று நல்ல வெயில் |
It is very hot today, is not it? | இன்று வெயில் அதிகமாக இருக்கிறது, இல்லையா? |
It seems the Sub- Inspector in on leave today | இன்றைக்கு துணை ஆய்வாளர் விடுமுறை போன்று தெரிகிறதே |
It’s too hot today | இன்று மிகவும் வெயிலாக உள்ளது |
Leave it | இதை விட்டு விடு |
Leave me alone | என்னைத் தனியே விட்டு விடு |
Leave off while the game is good | நாம் நண்பர்களாகவே பிரிவோம் |
Leave the place | அந்த இடத்தை விட்டு விலகு |
Let leave everything to their choice | எல்லாவற்றையும் அவர்களுடைய தேர்ந்தெடுப்புக்கே விட்டு விடுங்கள் |
Many students are absent today | இன்று பல மாணவர்கள் வரவில்லை |
May he follow today? | அவன் இன்று பின்தொடரலாமா? |
May you swim today? | நீ இன்று நீந்தலாமா? |
Money is the guiding principle today | இன்றைக்கு பணம் தான் வழிகாட்டுகிற கொள்கையாக இருக்கிறது |
Please leave me | தயவுசெய்து என்னை விடுங்கள் |
Please leave me alone | தயவுசெய்து என்னை தனியாக விடுங்கள் |