English Sentences | Tamil Meaning |
---|---|
He was sitting beside his mother | அவன் தன்னுடைய தாயாருக்கு அருகில் அமர்ந்துகொண்டு இருந்தான் |
I was sitting at the class room | நான் வகுப்பு அறையில் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன் |
I will be sitting on the beach | நான் கடற்கரையில் அமர்ந்துக்கொண்டிருப்பேன் |
Mohamed is sitting in the middle of Akbar and David | அக்பருக்கும் டேவிட்டுக்கும் நடுவில் முஹமது உட்கார்ந்து கொண்டிருக்கிறான் |
The children are sitting on the floor | குழந்தைகள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள் |
The wind is sitting fair | சுகமான காற்று |
Where are the children sitting? | குழந்தைகள் எங்கே அமர்ந்திருக்கிறார்கள்? |
Who is sitting in the threshold of the house? | அந்த வாசற்படி பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யார்? |
Why are you sitting here? | நீங்கள் இங்கு ஏன் உட்கார்ந்து இருக்கிறீர்கள்? |
Will you be sitting in the train at this time tomorrow? | நாளை இந்த நேரத்தில் நீ வண்டியில் பயணம் செய்து கொண்டிருப்பாயா/ |
You just/simply waste your time | நீ நேரத்தை வீணாக்குகிறாய் |