Meaning for mail - Body cover made of iron rings or plates
(இரும்பு வளையங்கள்)
நீ உன் மேலாளருக்கு ஏன் மின்னஞ்சல் அனுப்பவில்லை?
நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப மறந்துவிடாதீர்கள், மறந்து விடுவீர்களா?
English Sentences | Tamil Meaning |
---|---|
I will be able to receive voice-mail | என்னால் குரலஞ்சலை பெறமுடியுமாக இருக்கும் |
Is the madurai mail arriving on time? | மதுரை மெயில் சரியான நேரத்திற்கு வருகிறதா? |
Mailing adderss | அஞ்சலக முகவரி |
The mail is delivered twice a day | தபால் தினமும் இரண்டு முறை பங்கிடப்படும் |
The message was sent by email | செய்தி மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது |
Why did you not mail to your manager? | நீ உன் மேலாளருக்கு ஏன் மின்னஞ்சல் அனுப்பவில்லை? |
You will not forget to email me, will you? | நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப மறந்துவிடாதீர்கள், மறந்து விடுவீர்களா? |