| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Are you fine? | நீங்கள் நலமா? |
| Children are dressed in all their finery | குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் |
| Define it in a few Words | ஒரு சில சொற்களில் வரையறுக்க |
| Diana is a fine dancer | டயானா ஒரு சிறந்த நடன கலைஞர் ஆவார் |
| Fine | நன்று |
| Fine ! What about you? | நன்றாக இருக்கிறேன். நீ எப்படி? |
| Fine, I have not seen you for a long time | நன்றாக இருக்கிறேன். நீண்ட நாட்களாக உன்னைப் பார்க்கவில்லையே |
| Fine, thanks. How are you? | நலம், நன்றி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
| He abandoned his hope | அவன் அவனுடைய நம்பிக்கையை கைவிட்டான் |
| He filed a suit stating that his daughter had been under wrongful confinement | அவருடைய மகள் தவறுதலாக தடுப்பு காவல் சட்டத்தில் பிடிபட்டாள் என்பதற்கு அவர் சரியாக வழக்கு தொடர்ந்தார் |
| He has stolen, therefore he was fined | அவன் திருடி இருக்கிறான் ஆகையால் அவன் தண்டிக்கபட்டான் |
| He was not hopeful of success | அவன் தன் வெற்றியில் நம்பிக்கை வைக்கவில்லை |
| Hope to hear from you | கடிதம் எழுதுவாய் என்று நம்புகிறேன் |
| Hope,you are not hurt badly | அதிகமாக அடிபடவில்லை என்று நினைக்கிறேன் |
| Hopefully soon | நம்மிக்கையுடன் விரைவாக |
| I am fine | நான் நன்றாக இருக்கிறேன் |
| I am fine by God’s grace | கடவுள் தயவில் நான் நலமாக உள்ளேன் |
| I am fine, thank you | நான் நன்றாக இருக்கிறேன், நன்றி |
| I hope before it gets dark | இருள் வரும் முன் நான் திரும்புவேன் |
| I hope I have made myself clear | நான் என்னை சரிபடுத்தி கொண்டேன் என நம்புகிறேன் |
| I hope Saturday’s party is still on | சனிக்கிழமை விருந்து இன்னமும் உள்ளது என்று நான் நம்புகிறேன் |
| I hope so | நான் அப்படித்தான் நம்புகிறேன் |
| I hope the weather will be pleasant | வானிலை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் |
| I hope there is nothing serious, Doctor | மருத்துவரே, எனக்கு மிக கலவைப்படும் நிலை இல்லை என்று நம்புகிறேன் |
| I hope there won't be | அநேகமாக இருக்காது என நம்புகிறேன் |
| I hope to get high marks in Mathematics | நான் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்புகிறேன் |
| I hope you are well | நீங்கள் நலம் என்று நம்புகிறேன் |
| I want a fine silk sari | எனக்கு நல்ல பட்டு புடவை வேண்டும் |
| Kannan is a fine dancer | கண்ணன் ஒரு சிறந்த நடன கலைஞர் ஆவார் |
| She never gives up her hope | அவள் ஒரு போதும் நம்பிக்கையை இழப்பதில்லை |
| Tendulkar is a fine cricketer | டெண்டுல்கர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் |
| Than is fine | அது நன்று |
| That will be fine | அது நன்றாக இருக்கும் |
| The headmaster waived my fine | தலைமை ஆசிரியர் என் தண்டனையை மன்னித்து விட்டார் |
| There are fine | அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் |
| This is a fine picture | இது ஒரு நல்ல படம் |
| This is a fine place for picnic | உல்லாசப் பயணத்திற்கு இது ஏற்ற இடம் |
| This is a very fine picture | இது ஒரு நல்ல படம் |
| Well, it may do, but I hope it will be postponed | சரி, அதை செய்யலாம், ஆனால் நான் நம்புகிறேன் அது ஒத்திப்போடப்படும் |
| What a fine idea! | என்ன ஒரு நல்ல யோசனை! |
| You must join the Fine Arts college and learn further | ஓவிய கலை கல்லூரியில் நீங்கள் அவசியம் சேர்ந்து மேலும் அதிகமாக கற்று கொள்ள வேண்டும் |
| You should pay the fine | நீங்கள் அபராதம் கட்ட வேண்டும் |
| You want fine company make or local make? | உங்களுக்கு நல்ல நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது வேண்டுமா, அல்லது உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது வேண்டு |