English Sentences | Tamil Meaning |
---|---|
David and Jessy play football every afternoon | டேவிட் மற்றும் ஜெஸ்ஸி ஒவ்வொரு பிற்பகலிலும் கால் பந்து விளையாடுகிறார்கள் |
David and Ram play football every afternoon | டேவிட் மற்றும் ராம் ஒவ்வொரு பிற்பகலிலும் கால் பந்து விளையாடுகிறார்கள் |
He plays | அவன் விளையாடுகிறான் |
He plays until it gets dark | அவன் இருட்டுகிறவரை விளையாடுகிறான் |
I am playing football | நான் உதைப்பந்தாட்டம் / கால்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருக்கின்றேன் |
I have been playing football for a long time | நான் நீண்ட காலமாக உதைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருக்கின்றேன் |
I have played football | நான் உதைப்பந்தாட்டம் விளையாடியிருக்கிறேன் |
I play football enthusiastically | நான் உற்சாகமாக கால்பந்து விளையாடுகிறேன் |
I play football tomorrow | நான் நாளை கால்பந்து விளையாடுகிறேன் |
I play football besides cricket | நான் மட்டைப்பந்து விளையாட்டைத் தவிர கால்பந்தும் விளையாடுகிறேன் |
I play football outside | நான் வெளியே கால்பந்து விளையாடுகிறேன் |
I played football | நான் உதைப்பந்தாட்டம் விளையாடினேன் |
I want to see a football/hockey/cricket match today | இன்று நான் கால்பந்து/ஹாக்கி/மட்டைபந்து போட்டி பார்க்க விரும்புகிறேன் |
I will play football | நான் உதைப்பந்தாட்டம் விளையாடுவேன் |
It plays | அது விளையாடுகிறது |
She plays | அவள் விளையாடுகிறாள் |
She plays regularly for the tem | அவள் தன் குழுவிற்காக எப்பொழுதும் விளையாடுவாள் |
The boy plays well | சிறுவன் நன்றாக விளையாடுகிறான் |
There is an interesting football game on Sunday | ஞாயிற்றுக்கிழமை ஒரு சுவாரஸ்யமான கால்பந்து விளையாட்டு உள்ளது |
They are playing football | அவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள் |
You can not play football in this park on Sunday | நீங்கள் ஞாயிறன்று இந்த பூங்காவில் கால்பந்து விளையாட முடியாது |