English Sentences | Tamil Meaning |
---|---|
After lunch sleep a while, after dinner walk a mile | பகலில் சாப்பிட்டு சற்று இளைப்பாறுங்கள், இரவில் சாப்பிட்டு சற்று நேரம் நடமாடுங்கள் |
Always wear khadi clothes | எப்பொழுதும் காதர் துணிகளை உடுத்து |
As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset | திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன் |
Because Rose was poor, she had to abandon her idea of going to college | ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று |
Before you arrived to the theatre the show had begun | நீ தியேட்டருக்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Before you arrived to the theatre the show had begun | நீ திரைஅரங்கிற்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Had anybody else come here? | யாராவது இங்கு வந்தார்களா? |
Had anybody else come? | இன்னும் யாராவது வந்திருந்தார்களா? |
Had he asked me, I would have stayed | அவன் சொல்லிருந்தால் நான் தங்கி இருப்பேன் |
Had he closed the shop? | அவன் கடையை மூடியிருந்தானா? |
Had he not met you till yesterday? | அவன் உங்களை நேற்று வரை சந்தித்திருக்கவில்லையா? |
Had they dashed? | அவை மோதி இருந்ததா? |
Had they to fling? | அவை சுழற்றி எறிய வேண்டி இருந்ததா? |
Had you not gone to film? | நீ திரைப்படத்திற்கு போயிருக்கவில்லையா? |
Had you not gone to play yesterday? | நேற்று நீ விளையாட சென்றிருக்கவில்லையா? |
Has he had his meals? | அவன் சாப்பாடு சாப்பிட்டு விட்டானா? |
Have had a lot of pain in the stomach for several days | பல நாட்களாக வயிற்றில் நிறைய வலி இருக்கிறது |
Have you had anything? | நீ ஏதாவது உணவு உண்டாயா? |
Have you had your breakfast? | நீங்கள் உங்கள் காலை உணவை முடித்து விட்டீர்களா? |
Have you had your dinner? | உன்னுடைய இரவு உணவை உண்டுவிட்டாயா? |
He did not give me although he had money | அவன் பணம் வைத்திருந்தாலும் கூட அவன் எனக்கு கொடுக்கவில்லை |
He filed a suit stating that his daughter had been under wrongful confinement | அவருடைய மகள் தவறுதலாக தடுப்பு காவல் சட்டத்தில் பிடிபட்டாள் என்பதற்கு அவர் சரியாக வழக்கு தொடர்ந்தார் |
He had a few good ideas | அவர் ஒரு சில நல்ல யோசனைகளை வைத்திருந்தார் |
He had a good knowledge in mathematics | அவனுக்கு கணக்கில் நல்ல திறமை இருந்தது |
He had a horse | அவருக்கு ஓர் குதிரை இருந்தது |
He had a laptop last year | அவர் கடந்த ஆண்டு ஒரு மடிக்கணினியை வைத்திருந்தார் |
He had a number of problems | அவனுக்கு பல பிரச்சினைக இருந்தன |
He had a sent letter to her | அவன் அவளுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தாள் |
He had attended a feast | அவன் விருந்தில் கலந்து கொண்டான் |
He had been acclaimed as one of the best players in the league | இந்த தொடரின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராக அவர் கருதப்படுகிறார் |
He had been going | அவன் சென்று கொண்டிருந்திருந்தான் |
He had been speaking in English | அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தான் |
He had better died than left alive to suffer | அவன் உயிரோடு இருந்து துன்பபடுவதை காட்டிலும் இறந்த போனது சிறந்தது |
He had brought a book | அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார் |
He had closed the shop | அவன் கடையை மூடியிருந்தான்? |
He had come from london | அவன் லண்டனில் இருந்து வந்து இருந்தான் |
He had gone | அவன் சென்றிருந்தான் |
He had good sense of humour | அவர் நகைச்சுவையாக பேசுகிற தன்மையை கொண்டவர் |
He had known this would happen | இவை நடக்கும் என்று அவர் அறிந்திருந்தார் |
He had many friends | அவனுக்குப் பல நண்பர்கள் இருந்தனர் |
He had no chance of success ; nevertheless he tried | அவன் வெற்றிக்கு வழிஇல்லை எனினும் அவன் முயற்சி செய்தான் |
He had no stock last year | அவர் கடந்த வருடம் எந்த இருப்பும் வைத்திருக்கவில்லை |
He had not warned | அவன் எச்சரிக்கை செய்து இருந்ததில்லை |
He had taught science subject | அவன் அறிவியல் பாடம் கற்பித்து இருந்தான் |
He had to leave suddenly in the midst of meeting | கூட்டத்தின் நடுவிலேயே அவர் திடீரென்று கிளம்பிச் செல்ல நேரிட்டது |
He is on lunch right now | அவர் இப்பொழுது பகல் உணவில் இருக்கிறார் |
How long had she been playing? | எவ்வளவு நேரம் அவள் விளையாடிக் கொண்டு இருந்து இருந்தாள்? |
How long had you been waiting? | எவ்வளவு நேரமாக காத்துக்கொண்டிருந்தாய்? |
I am sharing my lunch | நான் எனது மதிய உணவை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றேன் |
I am sorry , you had to suffer because of me | என்னால் உங்களுக்கு தொல்லை நேர்ந்ததர்க்கு வருந்துக்கிறேன் |
I came here after you had left the office | நீ அலுவலகத்தை விட்டு வந்திருந்த பிறகு நான் இங்கே வந்தேன் |
I had a book | என்னிடம் ஒரு புத்தகம் இருந்தது |
I had a good garden | என்னிடம் ஒரு நல்ல தோட்டம் இருந்தது |
I had a headache | எனக்கு தலைவலி இருந்தது |
I had a letter from him lately | நான் சமீபத்தில் அவரிடமிருந்து ஒரு கடிதம் பெற்றேன் |
I had a sound sleep last night | நேற்று இரவில் நன்றாகத் தூக்கம் வந்தது |
I had a very bad night | எனக்கு ஒரு மிகவும் மோசமான இரவாக இருந்தது |
I had an urgent work | எனக்கு ஒரு அவசர வேலை இருந்தது |
I had been doing a job | நான் அன்றிலிருந்து ஒரு வேலை செய்துக்கொண்டிருந்தேன் |
I had been doing the work | நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் |