English Sentences | Tamil Meaning |
---|---|
By all means | எல்லா வகையிலும் |
By all means, please help me, sir | மிக்க மகிழ்ச்சியுடன் எனக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள், ஐயா |
Doesn’t matter Good bye | பரவாயில்லை வருகிறேன் |
He doesn’t have much knowledge about business | அவருக்கு வணிகம் பற்றிய அதிகப்படியான அறிவு இல்லை |
He means he is innocent | அவன் ஒன்றுமறியாதவன் என அவன் எண்ணுகிறான் |
He wants to make money by fair means or foul? | அவன் பணம் சம்பாதிக்க வேண்டுமென நினைப்பது நல்ல வழியிலா அல்லது கெட்ட வழியிலா? |
I understood this word by means of dictionary | நான் இந்த வார்த்தையை அகராதியின் உதவி கொண்டு புரிந்து கொண்டேன் |
It doesn’t appear so | அப்படி ஒன்றும் தோன்றவில்லை |
It doesn’t have to be done | இதை செய்யப்படவேண்டிய அவசியமில்லை |
It doesn’t seem so | அப்படி ஒன்றும் தெரியவில்லை |
Lord murugan came round the world by means of a peacock | முருகன் ஒரு மயிலின் உதவி கொண்டு உலகத்தை சுற்றிவந்தான் |
That means, I will have to wait for another one hour? | அப்படியானால், நான் இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா? |
The end justifies the means | முடிவு செயலை நியாயமாக்கும் |
They are quick means of transport | அவை போக்குவரத்துக்கு விரைவான சாதனங்கள் |