English Sentences | Tamil Meaning |
---|---|
Are you also of the same view? | நீங்களும் இதே கருத்துடையவரா? |
Click here to view | பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும் |
I request the honourable court to consider my review petition | கண்ணியத்திற்குரிய நீதிமன்றம் என்னுடைய திருப்பி கொடுக்கப்பட்ட மனுவை கவனிக்க வேண்டுமென வேண்டுகிறேன் |
It is a magnificent view | அது ஒரு கண்கொள்ளாக் காட்சி |
Revived has 2034 ratings and 484 reviews | 2034 மதிப்பீடுகள் மற்றும் 484 விமர்சனங்களை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது |
Some interview, I suppose..? | ஏதாவது நேரடி தேர்வுக்காகவா, நினைப்பது சரி தானே? |
The viewers gazed at the beauties in the catwalk show | பார்வையாளர்கள் நடை பயண காட்சியின் அழகை மிக உன்னிப்பாக பார்த்தார்கள் |
To Delhi. I have an interview there. | டெல்லிக்கு. எனக்கு அங்கு ஒரு நேரடி காணல் தேர்வு இருக்கிறது |
We admire the magnificent mountain views | நாங்கள் அற்புதமான மலைகாட்சிகளை ரசிக்கிறோம் |
With a view to increasing production, we started working in two shifts | அதிகப்படியான உற்பத்திக்கு வழி ஏற்படுத்தி, நாங்கள் வேலையை இரண்டு பிரிவுகளாக மாற்றியிருக்கிறோம் |