English Sentences | Tamil Meaning |
---|---|
Do not chatter | கண்டபடி பேசாதே |
Monkeys have long tail | குரங்குகளுக்கு நீளமான வால் இருக்கிறது |
These monkeys remind me of Darvin\'s theory of evolution | இந்த குரங்குகள் எனக்கு டார்வினுடைய பரிணாம கொள்கைகளை ஞாபகபடுத்துகிறது |
What is chattering to you? | அவன் உன்னிடம் என்ன தொண தொணவென்று பேசினான்? |
Why do you chatter? | வீண் பேச்சு ஏன் பேசுகிறாய்? |