English Sentences | Tamil Meaning |
---|---|
Gold is a precious metal | தங்கம் ஒரு சிறப்பான உலோகம் |
Iron is a useful metal | இரும்பு ஒரு பயனுள்ள உலோகம் |
Iron is the most useful metal | இரும்பு மிகவும் உபயோகமுள்ள உலோகம் |
Silver is a precious metal | வெள்ளி, விலை உயர்ந்த உலோகம் |