• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Field 5 sentences found.  

    Meaning for field - An area of open land for pasture of cultivation
       (விளைச்சல் நிலம் வயல், புலம், துறை)

    Dunghill is kept for fields 

    நிலங்களுக்காக எருக்களம் வைக்கப்பட்டிருக்கிறது

    It is also used to plough the field 

    நிலத்தை உழுவதற்கும் அது பயன்படுகிறது

    There are reeds in the indigo fields 

    அவுரி நிலங்களில் நாணல்கள் இருக்கின்றன

    They are mandatory fields 

    அவைகள் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்

    Used for ploughing the field and for drawing cart 

    நிலத்தை உழுவதர்க்கும், வண்டிகளை இழுப்பதற்க்கும் உபயோகப்படுகிறது

    SOME RELATED SENTENCES FOR Field

    English SentencesTamil Meaning