Meaning for fault - Defect
(குறை)
இந்த விபத்து உன்னுடைய தவறால் நிகழவில்லை
English Sentences | Tamil Meaning |
---|---|
It was not my fault | அது என் தவறல்ல |
No one is free from fault | குறைகளிலிருந்து எவருக்கும் விலக்கல்ல |
The accident happened through no fault of yours | இந்த விபத்து உன்னுடைய தவறால் நிகழவில்லை |
This is all your fault | இவை அனைத்தும் உங்கள் தவறு |
You are a faulty person | நீ ஒரு குறையுள்ள நபர் |