• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Dish 11 sentences found.  

    Meaning for dish - A vessel from which food is served.food brought to the table.
       (உணவு பரிமாறும் தட்டம் உணவு)

    Could I have some sweet dish too? 

    ஏதேனும் இனிப்பு கிடைக்குமா?

    I like your childish pranks 

    நான் உன்னுடைய குழந்தைத்தனமான சேஷ்டைகளை விரும்புகிறேன்

    I was going to wash the dishes 

    நான் தட்டுகளை கழுவப்போனேன்

    Salt is less in the dish 

    உணவில் உப்பு குறைவாக உள்ளது

    She is childish 

    அவள் அற்பத்தனமாக இருக்கிறாள்

    The government needs to pass new regulations to protect consumers from dishonest salesman 

    நுகர்வோரை போலி வியாபாரிகளிடமிருந்து காப்பாற்ற அரசு புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டும்

    Tomato is standing dish in our menu 

    எண்கள் சமையலில் தினசரி தக்காளி இருக்கும்

    What dishes are cooked today? 

    இன்று என்ன சமையல்?

    What is the variety dish today? 

    இன்று புதிய பண்டம் என்ன?

    What new dish is made today? 

    இன்றைய சமையலில் புதிய வகை பண்டம் என்ன?

    What sweet dishes do you have? 

    உங்களிடம் இனிப்பு பலகாரம் என்ன இருக்கிறது?

    SOME RELATED SENTENCES FOR Dish

    English SentencesTamil Meaning
    The government needs to pass new regulations to protect consumers from dishonest salesman நுகர்வோரை போலி வியாபாரிகளிடமிருந்து காப்பாற்ற அரசு புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டும்
    Tomato is standing dish in our menu எண்கள் சமையலில் தினசரி தக்காளி இருக்கும்
    What dishes are cooked today? இன்று என்ன சமையல்?
    What is the variety dish today? இன்று புதிய பண்டம் என்ன?
    What new dish is made today? இன்றைய சமையலில் புதிய வகை பண்டம் என்ன?
    What sweet dishes do you have? உங்களிடம் இனிப்பு பலகாரம் என்ன இருக்கிறது?