• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for CRUCH CHILD HOME

    SOME RELATED SENTENCES FOR CRUCH CHILD HOME

    English SentencesTamil Meaning
    After seeing my brother, I returned home by bus எனது சகோதரனை பார்த்த பிறகு பேருந்தில் நான் வீட்டுக்கு திரும்பினேன்
    All of the students have handed in their homework மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள்
    Children are dressed in all their finery குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்
    Children fond of sweets குழந்தைகள் இனிப்புப் பண்டங்களின் மீது பிரியமுடயவர்களாக இருக்கிறார்கள்
    Children love splashing water over each other குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள்
    Convey my regards to all at home என்னுடைய வாழ்த்துதல்களை வீட்டிலுள்ள யாவருக்கும் கூறு
    Convey my regards to your sister and children. See you. நான் கேட்டதாக உன் சகோதரிக்கும், பிள்ளைகளுக்கும் தெரிவி. சந்திக்கலாம்
    Do not crush the finger of the child குழந்தையின் விரலை நசுக்காதே
    Do not cry like children குழந்தைப் போல் அழ வேண்டாம்
    Do you know why she went home? அவள் வீட்டுக்குச் சென்றது ஏன் என்று உங்களால் சொல்லமுடியுமா?
    Every child has a dictionary ஒவ்வொரு குழந்தை ஒரு அகராதியை கொண்டுள்ளது
    Excuse me, when do we go home? என்னை மன்னியுங்கள், நாம் எப்பொழுது வீட்டிற்க்குச் செல்வோம்
    Father won't be at home tomorrow தந்தை நாளை வீட்டில் இருக்க மாட்டார்
    From childhood he has been good அவன் குழந்தைப் பருவத்திலிருந்து / பருவம் முதலாக நல்லவனாக இருக்கிறான்
    He has a flute at home. I am fed up with his making noise with it அவனுக்கு வீட்டிலே புல்லாங்குழல் இருக்கிறது. அதன் மூலம் ஏற்படுத்தும் சத்தத்தினால் நான் கஷ்டப்பட்டு கொ
    He has fewer children than I do என்னைவிட அவருக்கு குறைவான குழந்தைகளே உள்ளன
    He has many children அவருக்கு பல குழந்தைகள்
    He is a robust child அவன் ஒரு வலுவான குழந்தை
    He is not at home அவர் வீட்டில் இல்லை
    He is the father of three children அவன் மூன்று பிள்ளைகளுக்கு தகப்பன்
    He may be at home அவர் வீட்டில் இருக்கலாம்
    He must be at home now அவன் இப்பொழுது வீட்டில்தான் இருக்க வேண்டும்
    He started to do his homework அவர் தனது வீட்டுப்பாடத்தை செய்யத் தொடங்கினார்
    He was returning from home அவன் வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தான்
    He went late home last night அவர் நேற்று இரவு தாமதமாக வீட்டிற்கு சென்றார்
    How are the children? குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா?
    How can you go home? நீ எப்படி வீட்டிற்க்குச் செல்வாய் ?
    How many children are writing? எத்தனை குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?
    How many children have you? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
    How many childrens are there? அங்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன?
    How many childrens do you have? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
    How much money will you take from home? நீ எவ்வளவு பணம் வீட்டிலிருந்து எடுப்பாய்?
    I am coming back home நான் வீட்டிற்கு திரும்பிவந்துக்கொண்டிருக்கின்றேன்
    I am doing my homework நான் எனது வீட்டுப்பாடத்தை செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I am leaving from home நான் வீட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றேன்
    I am leaving from the office to home நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வெளியேறிக்கொண்டிருக்கின்றேன்
    I do my homework நான் வீட்டுப்பாடம் செய்கின்றேன்
    I have a laptop at my home நான் ஒரு மடிகணினியை என் வீட்டில் வைத்துள்ளேன்
    I have done my homework நான் எனது வீட்டுப்பாடம் செய்திருக்கிறேன்
    I have to go home நான் வீட்டிற்கு போக வேண்டும்
    I left from home நான் வீட்டிலிருந்து வெளியேறினேன்
    I like your childish pranks நான் உன்னுடைய குழந்தைத்தனமான சேஷ்டைகளை விரும்புகிறேன்
    I may be able to return back home tomorrow எனக்கு வீட்டிற்கு நாளை திரும்பி வர முடியுமாக இருக்கலாம்
    I often think of the happy days of childhood நான் பெரும்பாலும் குழந்தை பருவ மகிழ்ச்சியான நாட்களை நினைக்கிறேன்
    I shall meet you at home நான் உங்களை வீட்டில் சந்திக்கிறேன்
    I too have some furniture at home, kept for sale நானும் சில மரச்சாமான்கள் விலைக்கு கொடுப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறேன்
    I was Aghast, when I saw the child singing நான் திகைத்துநின்றேன் நான் அந்த குழந்தை பாடிக்கொண்டிருந்ததை பார்த்தபொழுது
    I was at home அவன் வீட்டில் இருந்தான்
    I was not at home when David came டேவிட் வந்த பொழுது நான் வீட்டில் இல்லை
    I was three and half hours late coming home நான் மூன்றரை மணி நேரம் தாமதமாக வீட்டிற்கு வந்தேன்
    I will be coming back to home நான் வீட்டிற்கு திரும்பி வந்துக்கொண்டிருப்பேன்
    I will be doing my homework நான் எனது விட்டுப்பாடத்தை செய்துக்கொண்டிருப்பேன்
    I will be having dinner at home நான் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்
    I will have slept in my home நான் எனது வீட்டில் தூங்கி இருப்பேன்
    I will not be home until 7:00 PM நான் 7 மணி வரை வீட்டில் இருக்கமாட்டேன்
    Is your father at home? உன்னுடைய தந்தை வீட்டில் இருக்கிறாரா?
    It is called the Nirmal Hriday Home இது நிர்மல் ஹிரிடே முகப்பு என்று அழைக்கப்படுகிறது
    It was moving towards the child அது குழந்தையை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருந்தது
    Keep your home உன் வீட்டை சுத்தமாக வைத்திரு
    Let the child take it, Sir. Let him play with it குழந்தை எடுத்துக் கொள்ளட்டும் ஐயா. அவன் அதை வைத்து விளையாடட்டும்